Thursday , February 6 2025
Home / அருள் (page 249)

அருள்

அன்பெனும் மழையில் நனைந்தேன் – இளையராஜா நெகிழ்ச்சி

பத்மவிபூஷன் விருது தனக்கு அளிக்கப்பட்டதை தொடர்ந்து, தன்னை வாழ்த்திய நபர்களுக்கு இசைஞானி இளையராஜா நன்றி தெரிவித்துள்ளார். நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷன் விருது இளையராஜாவிற்கு சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இசை துறையில் அவர் ஆற்றிய பங்களிப்பை கௌரவிக்கும் விதமாக இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அவருக்கு திரையுலக பிரபலங்கள், அரசியல்வாதிகள், நண்பர்கள் உட்பட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இளையராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் “எனக்கு …

Read More »

இன்றைய ராசிபலன் 08.02.2018

மேஷம்: காலை 11.27 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. செலவினங்கள் அதிகரிக்கும். வியாபாரத்தில் வேலையாட்களுடன் போராட வேண்டி வரும். உத்யோகத்தில் அதிகாரிகளை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். விட்டுக் கொடுத்து போக வேண்டிய நாள். ரிஷபம்: சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். மனைவி வழியில் மதிக்கப்படுவீர்கள். சுபநிகழ்ச்சிகள் வீட்டில் நடந்தேறும் வியாபாரத்தில் சில சூட்சுமங்களை புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் …

Read More »

விஜய் தலைக்கனம் பிடித்தவரா? நந்தினி கூறும் அதிர்ச்சி தகவல்…!!

பிரபல தொலைக்காட்சியில் மௌன ராகம் என்ற சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நந்தினி என்கிற தமிழ்செல்வி. இவர் சீரியலை தாண்டி மெட்ராஸ், மெர்சல், ஜில்லா, வேதாளம் என பல படங்களில் நடித்திருக்கும் இவர் அஜித், விஜய்யுடன் படப்பிடிப்பில் இருந்த அனுபவம் பற்றி பேசியுள்ளார். விஜய் பற்றி பேசும்போது, அவர் பேசவே மாட்டார், தலைகனம் பிடித்தவர் என்று பலர் கூறினார்கள். ஜில்லா படப்பிடிப்பில் எனக்கு நிறைய காட்சிகள் மிகவும் பொறுமையாக …

Read More »

மாதுளை எலுமிச்சை சாதம்

தேவையான பொருட்கள் : உதிரியாக வடித்த சாதம் – ஒரு கப், மாதுளை பழம் – 1, எலுமிச்சைச் சாறு – 2 டீஸ்பூன், இஞ்சி – சிறிய துண்டு, [பாட்டி மசாலா] மஞ்சள்தூள் – சிறிதளவு, கொத்தமல்லி – சிறிதளவு, கறிவேப்பிலை, உப்பு – தேவையான அளவு. தாளிக்க : கடலைப்பருப்பு – அரை டீஸ்பூன், கடுகு – கால் டீஸ்பூன், உளுத்தம்பருப்பு – அரை டீஸ்பூன், பெருங்காயம் …

Read More »

இன்றைய ராசிபலன் 07.02.2018

மேஷம்: பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வாகனத்தை சரி செய்வீர்கள். வேற்று மதத்தவர் உதவுவார்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்து கொள்வீர்கள். உத்யோகத்தில் புது பொறுப்புகள் தேடி வரும். நன்மை கிட்டும் நாள். ரிஷபம்: குடும்பத்தில் உள்ள வர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வெளிவட்டாரத்தில் புதியவர்கள் நண்பர்களாவார்கள். வியாபாரத்தில் பற்று வரவு …

Read More »

சிலாவத்துறை கடற்படை முகாமை அகற்றி, நவீனநகர நிர்மாணத்தை கச்சிதமாக மேற்கொள்ள நடவடிக்கை எடுங்கள்

சிலாவத்துறை கடற்படை முகாமை அகற்றி, அந்த நகரை நவீன முறையில் நிர்மாணிப்பதற்கு உகந்த சூழலை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பிரதமரிடம் வேண்டுகோள் விடுத்தார். முசலிப் பிரதேச சபைக்கு ஐக்கிய தேசிய முன்னணியில்போட்டியிடும்வேட்பா ளர்களை ஆதரித்து, சிலாவத்துறையில் நேற்று (05) இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில்பங்கேற்றிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடமே, அவர் இந்த வேண்டுகோளை விடுத்தார். அமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில்,,,, முசலிப் பிரதேசத்தில் மீள்குடியேற்றம் இலகுவாக நடந்துவிடவில்லை. …

Read More »

ஜுலிய நேர்லயே அசிங்கப்படுத்திய விமல்- ஏன்யா கூப்டுவெச்சு இப்படி

நம்ம பிக்பாஸ் புகழ் ஜுலி இப்போது படங்கள் நிறைய நடிக்கிறாங்க. அவங்க நடிப்புல அடுத்து வர போறது விமல் படம். இதுக்காக விமல், ஜுலி எல்லாம் புரொமோஷனுக்கு போயிருக்காங்க. அங்க விமல் கிட்ட தொகுப்பாளர் ஒரு கேள்வி கேட்டாங்க, அது என்னன்னா பிக்பாஸ்ல நீங்க வெறுக்கிறது ஜுலியா, ஓவியாவானு கேட்டாங்க. அதுக்கு அந்த பயபுள்ள படக்குனு ஜுலினு அந்த பொண்ணு முன்னாடியே சொல்லிட்டாரு. அப்போ நம்ம ஜுலி மைன்ட் வாய்ஸ் …

Read More »

மீண்டும் ஓவியாவை தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் ரசிகர்கள்…காரணம் இதுதானாம்!!

ஒரே ஒரு ட்விட்டர் பதிவின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் சுண்டி இழுத்துள்ளார் நடிகை ஓவியா. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு நடிகை ஓவியா புகழின் உச்சத்திற்கே சென்றுவிட்டார்.மேலும் பல படங்களில் நடிப்பதற்கு வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளது. ஆனாலும் ஓவியா ரசிகர்களின் இணைப்பிலே உள்ளார்.குறிப்பிட்ட ரசிகர்களை தேர்ந்தெடுத்து அவர்கள் வீட்டிற்கு சென்று இன்ப அதிர்ச்சி கொடுத்து வருகிறார். இந்நிலையில் நேற்று வெளியிட்ட ட்விட்டர் பதிவில் அவர் கூறியிருப்பது “ நான் …

Read More »

இன்றைய ராசிபலன் 06.02.2018

மேஷம்: உங்களுடைய அறிவாற்றலை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் பயனடைவீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். தாய்வழியில் மதிப்புக் கூடும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள். ரிஷபம்: குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். சுற்றியிருப்பவர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். உத்யோகத்தில் …

Read More »

சிறிலங்கா சுதந்திர கட்சிக்குப் பேரிடி!!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஐ.தே.க பெரும் வெற்றியைப் பெறும் என்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி 7 வரையான சபைகளிலேயே வெற்றி பெறும் என்றும் புலனாய்வு அறிக்கைகள் தெரிவிக்கின்றன என்று கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள் தொடர்பாக, பல்வேறு குழுக்களும், அரசியல் கட்சிகளும், கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்டு வருகின்றன. இந்த கருத்துக்கணிப்புகளில் பெரும்பாலானவை, உள்ளூராட்சித் தேர்தலில் ஐ.தே.கவே வெற்றியீட்டும் என்பதை வெளிப்படுத்துவதாக உள்ளன. பல …

Read More »