Wednesday , August 27 2025
Home / அருள் (page 214)

அருள்

எந்த நடிகனும் வரட்டும், ஆனால், என் தம்பி விஜய் வந்தால், கமல் கலக்கல் பதில்

கமல் எப்போதும் மனதில் பட்டதை வெளிப்படையாக தைரியமாக பேசுபவர். அப்படி அவர் சமீபத்தில் பேசியது செம்ம வரவேற்பு கிடைத்துள்ளது. கமல் இன்று டுவிட்டரில் ரசிகர்களுடன் கலந்துரையாடும் போது விஜய் ரசிகர் ஒருவர் ‘விஜய் அரசியலுக்கு வருவது பற்றி கூறுங்கள்’ என்றார். அதற்கு கமல் ‘எனது அனைத்து தம்பிகளையும் வரவேற்கிறேன், அதுவும் இவர் எனக்கு மிகவும் பிடித்த தம்பி, எனக்கு மட்டுமல்ல,அனைவருக்குமே பிடித்த தம்பி, கண்டிப்பாக வரவேற்கிறேன்’ என்று கூறி விஜய் …

Read More »

இன்றைய ராசிபலன் 01.07.2018

Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

மேஷம்: உங்கள் செயலில் வேகம் கூடும். உடன்பிறந்தவர்கள் உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். புகழ், கௌரவம் கூடும் நாள். ரிஷபம்: குடும்பத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் மேலதிகாரி உதவுவார். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள். மிதுனம்: சந்திராஷ்டமம் …

Read More »

விக்னேஸ்வரனை சீண்டும் சுமந்திரன்

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தவறான தெரிவாக அமைந்து விட்டதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். “வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனின் செயல்பாடுகள், தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு தற்போது பிரச்சினையாக அமைந்துள்ளது. விக்னேஸ்வரன் ஒரு தவறான தெரிவாக அமைந்துவிட்டார். இதன் காரணமாக தமிழ் தேசியக் கூட்டமைப்புகள் …

Read More »

TRP-ல் மண்ணை கவ்விய பிக்பாஸ்-2, ஆதாரத்துடன் இதோ

சின்னத்திரையில் எப்போதும் TRP-க்கான போட்டி கடுமையாக நடக்கும். அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் விஜய் டிவி TRP வேறு லெவலுக்கு சென்றது கடந்த வருடம். ஆனால், இந்த வருடம் எதிர்ப்பார்த்த அளவிற்கு பிக்பாஸ்-2 TRP இருக்கின்றதா? என்றால் கேள்விக்குறி தான், ஏனெனில் ஓவியா போல் அந்த வீட்டில் ஒரு கடுமையான போட்டியாளர் யாருமில்லை. மக்களிடையே ஆர்வமும் குறைந்துவிட்டது, இந்நிலையில் கடந்த வாரத்தில் அதிகம் பேர் பார்த்த தொலைக்காட்சியாக சன் …

Read More »

இதனால்தான் பிரிந்தார்களா? தாடி பாலாஜியும் நித்யாவும்

பிக்பாஸ் வீட்டில் நெருங்கிய நண்பர்களாக இருந்தாலே பிரச்சனை வந்துவிடும். ஆனால் இந்த 2வது சீசனில் ஏற்கெனவே பிரச்சனை ஏற்பட்டு போலீஸ் நிலையம் வரை சென்று பிரிந்திருக்கும் பாலாஜி-நித்யா இடையே சண்டை ஏற்படுத்தாமல் பிக்பாஸ் விட்டுவிடுவாரா என்ன. கொஞ்சம் கொஞ்சமாக நடந்துவந்த இவர்களது சண்டை வார இறுதிக்குள் முற்றிவிடும் போல் தெரிகிறது. இப்போது வந்த புதிய புரொமோவில் நித்யா பாலாஜியை தாக்கி பேச அதற்கு அவரும் பதிலடி கொடுக்கிறார். புரொமோவை பார்த்த …

Read More »

இன்றைய ராசிபலன் 30.06.2018

Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

மேஷம்: சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். உறவினர், நண்பர்களால் ஆதாயம் உண்டு. புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். முயற்சிகள் பலிதமாகும் நாள். ரிஷபம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். வியாபாரத்தில் இழந்ததை …

Read More »

வாய்ப்பு கிடைச்சதும் பாலாஜியை வச்சு செஞ்ச நித்யா!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தினமும் டாஸ்க்குகள் கொடுக்கப்படுகிறது. கடந்த இரு நாள் டாஸ்குகளில் ஆண்கள் எஜமானர்கள் என்றும் பெண்கள் அடிமைகள் என்றும் கொடுக்கப்பட்டது. இதற்கு சிலர் உடன்படாததால் சண்டை உருவானது. இன்று அப்படியே மாற்றி ஆண்கள் வேலைக்காரர்களாகவும் பெண்கள் எஜமானர்களாகவும் மாற்றப்பட்டுள்ளது. இதில் நித்யா இதை பயன்படுத்தி பாலாஜியை இங்க வா தம்பி இந்த கண்ணாடி பிடி போய் அக்காவுக்கு சூடா பால் கொடு என கூறினார். இதனால் பாலாஜி நொந்து …

Read More »

ஓவியாவா? யாஷிகாவா? மீண்டும் மருத்துவ முத்த டாக்டர் ஆரவ்வின் லீலை ஆரம்பம்!

பிக் பாஸ் முதல் சீசனில் ஆரவ்வை ஓவியா காதலித்து வந்தார். தற்போது ஆரவ் மற்றும் யாஷிகா நெருக்கமாக இருக்கும் புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் அப்ப ஒவியா, இப்ப யாஷிகாவா என கலாய்த்து வருகின்றனர். உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிதான் பிக் பாஸ் இதில் முதல் சீசனில் மாடலிங் நடிகரான ஆரவ்வை நடிகையான ஒவியா காதலித்து வந்தார். இதன்பின் ஆரவ் கூறுகையில் எனக்கு …

Read More »

இலங்கையின் மூத்த குடிகள் தமிழர்களே!

இராணுவத்தை சி.வி.விக்னேஸ்வரன்

இலங்கையின் மூத்த குடிகள் தமிழரே என்று ஒரு குண்டைத்தூக்கிப் போட்டு வருகின்றீர்களே! சிங்களப் பேராசிரியர்கள் இதுவரை கூறிவந்ததை முற்றாக மாற்றும் வண்ணம் உங்கள் கருத்து அமைந்துள்ளது. உங்கள் கூற்று சிங்கள மக்களை சீற்றமடையச் செய்யும் அல்லவா என்று வினவியுள்ளனர். அதற்கு பதலளித்த முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் உண்மையை சில தருணங்களில் கூறாது விடுவது பொருத்தமானதாகும். சில தருணங்களில் அதனை இடித்துக் கூற வேண்டியுள்ளது. உண்மையானது சில தருணங்களில் வெளிக்கொண்டுவரப்படாது நம்மால் மௌனம் …

Read More »

யாழில் பிரபாகரன் வருவார் என மக்கள் முழக்கம் எழுப்பியதால் பரபரப்பு!

சுழிபுரத்தில் படுகொலை செய்யப்பட்ட சிறுமி றெஜினாவுக்கு நீதிகோரி சுழிபுரப் பகுதியில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டுள்ளோர் தழிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் வருவார் என்று கோசம் எழுப்பியதால் சற்று பரபரப்பு நிலவியது. சங்கானை பிரதேச செயலகம் நோக்கி ஆர்ப்பாட்டப் பேரணி நகர்ந்துகொண்டிருக்கின்றது.

Read More »