Tuesday , August 26 2025
Home / அருள் (page 198)

அருள்

யாழ் மருத்துவமனையில் பொலிஸார் அட்டகாசம்

தெல்­லிப்­பழை மருத்­து­வ­ம­னை­யில் நேற்­று­முன்­தி­ன­மி­ரவு கட­மை­யில் இருந்த மருத்­து­வ­ரு­டன் மது­போ­தை­யில் சென்ற பொலி­ஸார் தகாத வார்த்­தை­க­ளால் கதைத்­துக் குழப்­பம் ஏற்­ப­டுத்­தி­யுள்­ள­னர் என்று குற்­றஞ்­சாட்­டப்­பட்­டுள்­ளது. காய­ம­டைந்த மூதாட்டி ஒரு­வரை 9 மணி­ய­ள­வில் முச்­சக்­கர வண்­டிச் சாரதி மருத்­து­வ­ம­னைக்கு அழைத்­துச் சென்­றுள்­ள­னர். மூதாட்­டி­யைப் பொறுப்­பேற்ற மருத்­து­வர் மூதாட்­டிக்கு என்ன நடந்­தது என்று வின­வி­யுள்­ளார். மூதாட்­டிக்கு இடம்­பெற்ற சம்­ப­வம் தொடர்­பில் தெரி­யாது, ஆனால் மூதாட்­டியை காங்­கே­சன்­து­றைப் பொலி­ஸாரே ஏற்­றி­ய­னுப்­பி­னர் என்று முச்­சக்­கர வண்­டிச் சாரதி தெரி­வித்­துள்­ளார். …

Read More »

கருணாநிதி இல்லாத இடத்தை அடக்கி ஆளப்போகும் இந்தப் பெண்!

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் முத்துவேலர் கருணாநிதி உடல் நலக்குறைவினால் காலமானதாக கடந்த ஏழாம் திகதி காவேரி மருத்துவமனையால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்றுமுன்தினம் கருணாநிதியின் உடல் அண்ணா சமாதிக்கு அருகில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இவரின் மறைவிற்கு பின்னர் பல்வேறு விடயங்கள் தொடர்பில் சர்ச்சைகள் கிளம்ப ஆரம்பித்துவிட்டன. அந்த வகையில் மு.க.ஸ்டாலின் மற்றும் மு.க.அழகிரி ஆகியோருக்கிடையிலான மோதலும் ஒன்று. எனினும் அண்மைய காலங்களாக நடந்து வரும் சில சம்பவங்கள், குறித்த …

Read More »

கிளிநொச்சியில் இரவு வேளையில் ஏற்பட்ட பதற்றத்திற்கு காரணம் என்ன?

கிளிநொச்சி – பரந்தன் பகுதியில் டிப்பர் வாகனத்தைச் செலுத்திச் சென்ற சாரதி ஒருவரை விசேட அதிரடிப்படையினர் நேற்று இரவு கடுமையாக தாக்கிய சம்பவம் குறித்து சில தகவல்கள் தெரியவந்துள்ளன. இதில், குறித்த சாரதி பந்தன் – முல்லைத்தீவு ஏ-35 வீதியூடாக புவிச்சரிதவியல் அளவை சுரங்கங்களின் பணியகத்தினால் வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரத்துடன் மணல் ஏற்றிச் சென்றுள்ளார். குறித்த டிப்பர் வாகனத்தை பின் தொடர்ந்து சென்ற விசேட அதிரடிப் படையினர் பரந்தன் சந்திப் பகுதியல் …

Read More »

இன்றைய ராசிபலன் 11.08.2018

Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

மேஷம்: இன்று குடும்பத்தில் இருப்பவர்களுடன் கவனமாக பேசுவது நல்லது. கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகளின் கல்வி தொடர்பான விஷயங்களில் கவனம் செலுத்துவது நல்லது. வாக்கு வாதத்தை தவிர்ப்பது நல்லது. ரிஷபம்: இன்று பணவரத்து திருப்தி தரும். வெளியூர் பயணம் செல்ல நேரலாம். தோழிகளுடன் சுமுகமாக பேசி பழகுவது நல்லது. சக ஊழியர்களிடம் சுமுகமாக அனுசரித்துபோவது நல்லது. குடும்ப கவலை தீரும். மிதுனம்: இன்று மகிழ்ச்சி …

Read More »

பிக்பாஸ் வீட்டில் புது காதல் மலர்ந்தது- ஆனால் அங்கேதான் ஒரு டுவிஸ்ட்

பிக்பாஸ் வீட்டில் நாம் எதிர்ப்பார்க்காத நிறைய விஷயங்கள் நடக்கும். இப்போதும் ஒன்று நிகழ்ச்சியில் நடந்துள்ளது. இன்று வெளியாகியுள்ள பியார் பிரேமா காதல் என்ற படத்தின் புரொமோஷனுக்காக ஹரிஷ் கல்யாண், ரைசா, இயக்குனர் இளன் என மூவரும் பிக்பாஸ் வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது ஹரிஷ், மஹத்-யாஷிகாவின் உறவு நட்பையும் தாண்டி புனிதமானது இது சரியா, தவறா என்று கேள்வி கேட்கிறார். அதற்கு மஹத் இல்லை என்று கூற யாஷிகா ஆமாம் என்ற …

Read More »

மெரீனா கடற்கரையில் கருணாநிதியின் ஆவி? கொதிப்பில் மக்கள்..

கருணாநிதி இறந்து முழுதாக இன்னும் ஒரு நாள் கூட ஆகவில்லை. ஆனால், அதற்குள் மெரீனா அருகே கலைஞர் கருணாநிதியின் ஆவியை பார்த்த தொண்டர் என்ற பெயரில் ஒரு எடிட் செய்யப்பட்ட படத்தை பரப்பிவருகிறார்கள். இதை அப்படியா என்று ஏமார்ந்து பார்ப்பவர்கள் சிலர், இது போலி தான் என்று அறிந்தும்.., அவனை திட்டித்தீர்த்துவிட வேண்டும் என்று முடிவுக்கட்டி அந்த படத்தை பார்ப்பவர்கள் பலர். பிரபலங்களை வைத்து மட்டும் தான் இவர்கள் இப்படி …

Read More »

பார்ப்போரை கண்கலங்க வைக்கும் கருணாநிதி தயாளு அம்மாளின் புகைப்படம்!

திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்குப் பின்னர் இணையதளத்தையும், சமூக வலைதளங்களையு் ஒரு புகைப்படம் உலுக்கி எடுத்து வருகிறது. அந்தப் படத்தைப் பார்க்கும் ஒவ்வொருவரும் நெகிழ்ந்து போகிறார்கள். ஒவ்வொருவருக்கும் ஆயிரம் அர்த்தங்களை அந்த புகைப்படம் எடுத்துக் கூறுகிறது. ஒவ்வொருவரும் தங்களது மனதைப் பிசையும் வாசகங்களை போட்டு அதை ஷேர் செய்தும் வருகிறார்கள். தயாளு அம்மாள் வீட்டுக் கதவைத் திறந்து பார்க்கிறார். வெளியில் கருணாநிதி நிற்கிறார். இதுதான் அந்தப் புகைப்படம். அதற்கு ஒவ்வொருவரும் …

Read More »

இன்றைய ராசிபலன் 10.08.2018

Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

மேஷம்: பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். தாயாருடன் கருத்து மோதல்கள் வந்துச் செல்லும். பழைய பிரச்னைகளுக்கு சுமூக தீர்வு காண்பீர்கள். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள். ரிஷபம்: துணிச்சலாக சில முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். வெற்றிக்கு வித்திடும் நாள். மிதுனம்: …

Read More »

மிட்நைட் மசாலாவில் நீச்சல்குளத்தில் ஐஸ்வர்யா, யாஷிகா அடித்த கூத்து

Read More »

மும்தாஜை நேரடியாக வெளுத்து வாங்கும் சென்ராயன்- தல நீ பேசு தல

பிக்பாஸ் மிகவும் வெகுளி என்று ரசிகர்களால் சொல்லப்படுபவர் சென்ராயன். ஆனால் வீட்டில் இருப்பவர்களோ அவர் நடிக்கிறார், உண்மை குணம் இதுயில்லை என்று கூறி வருகின்றனர். இந்த வந்துள்ள 2வது புதிய புரொமோவில் சென்ராயன், மும்தாஜை வெளுத்து வாங்குகிறார். இதைப் பார்த்த மஹத் விசில் அடித்து தல நீ பேசு தல என்று கொண்டாடுகிறார். ஆனால் மும்தாஜ், வைஷ்ணவி முகத்தில் அப்படி ஒரு கோபம் தெரிகிறது. இதனால் வீட்டில் இன்று ஒரு …

Read More »