Home / செய்திகள் / உலக செய்திகள் / சீனாவில் புதிதாக 48 பேருக்கு கொரோனா!

சீனாவில் புதிதாக 48 பேருக்கு கொரோனா!

எமது வாசகர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் எமது செய்திகள் பலரையும் சென்றடைய கீழே உள்ள சமூக ஊடகங்கள் வாயிலாக ஷேர் செய்யுங்கள்
  • 3
    Shares

சீனாவில் புதிதாக 48 பேருக்கு கொரோனா!

சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றால் புதிதாக 48 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதுகுறித்து சீன சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறுகையில்,

சீனாவில் கொரோனா வைரஸ் தொற்று புதிதாக 48 பேருக்கு ஏற்பட்டுள்ளதுடன் கடந்த 24 மணிநேரத்தில் ஒருவர் இறந்துள்ளார். சீனாவில் கரோனா வைரஸுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 3,305 ஆக பதிவாகியுள்ளது.

அத்துடன் சுமார் 81,518 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் 2,000க்கும் அதிகமானவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர். எனினும் 76 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள்

பயனுள்ள இணைப்புகள் இங்கே

Tamil News
Tamil Technology News
Tamilnadu News
Tamil Serial
World Tamil News

  • 3
    Shares

Check Also

வட, கிழக்கில் தேர்தலின் பின் விசேட பொருளாதார பொறிமுறையை உருவாக்க உள்ளோம் - சுமந்திரன்

வட, கிழக்கில் தேர்தலின் பின் விசேட பொருளாதார பொறிமுறையை உருவாக்க உள்ளோம் – சுமந்திரன்

எமது வாசகர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் எமது செய்திகள் பலரையும் சென்றடைய கீழே உள்ள சமூக ஊடகங்கள் வாயிலாக ஷேர் …

You cannot copy content of this page