இதுவரை ஊரடங்கை மீறிய 13,468 பேர் கைது
இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் ஊரடங்குச் சட்ட உத்தரவை மீறிய ஆயிரத்து 245 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அதேவேளை, கைதானவர்களிடமிருந்து 336 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன என்று பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி தொடக்கம் இன்று காலை 6 மணி வரையான காலப்பகுதியில் ஊரடங்கு உத்தரவை மீறியவர்களில் மொத்தமாக 13 ஆயிரத்து 468 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தக் காலப்பகுதியில் 3 ஆயிரத்து 353 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள்
-
தாயை கொன்று சடலத்தின் அருகில் படுத்திருந்த மகன் – திருகோணமலையில் கொடூரம்
-
லண்டனில் தமிழர் ஒருவர் கொரோனாவுக்குப் பலி
-
தற்காலிகமாக தளர்த்தப்படும் ஊரடங்கு சட்டம் ?
-
குருநாகல் மருத்துவமனையில் தீ விபத்து
-
இலங்கையில் கொரோனா தொற்றாளர்கள் 159 ஆக அதிகரிப்பு
-
வீதியோரமாக வீசப்பட்ட சிசு – விசாரணை முன்னெடுப்பு
-
இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர் வீழ்ச்சி
-
எவரையும் நம்ப வேண்டாம் – ஜனாதிபதி அறிவுறுத்தல்
-
இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர் வீழ்ச்சி