சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கை
கொவிட் 19 என அழைக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகிய மேலும் 7 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். இவர்கள் சற்று முன்னர் இனங்காணப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய கொரோனா தொற்றினால் இலங்கையில் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 129 ஆக அதிகரித்துள்ளது.
ஏற்கனவே 122 பேர் பாதிக்கப்படிருந்த நிலையில் சற்று முன்னர் 7 பேர் இனங்காணப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு இதுவரை 2 பேர் உயரிரிழந்துள்ள நிலையில், சீனப் பெண் உள்ளிட்ட 16 பேர் முழுமையாக குணமடைந்து வீடுதிரும்பியுள்ளனர்.
மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள்
-
A/L பரீட்சை ஒத்திவைக்க சாத்தியமில்லை – கல்வி அமைச்சு
-
நான்கு மாத குழந்தை உட்பட 5 பேருக்கு கொரோனா!
-
ஊரடங்கு உத்தரவினை மீறிய 7000 பேர் கைது
-
இலங்கை விமானபெண் பணியாளருக்கும் கொரோனா தொற்று!
-
நியூயார்க்கை தனிமைப்படுத்த அவசியமில்லை – டிரம்ப்!
-
இதுவரை ஊரடங்கு உத்தரவை மீறிய 6,247 பேர் கைது!
-
இலங்கையில் கொரோனா தொற்றாளர்கள் 115 ஆக அதிகரிப்பு
-
கொரோனாவால் ஸ்பெய்ன் இளவரசி மரணம்…?