இலங்கையில் மேலும் 7 பேருக்கு கொரோனா உறுதி
இலங்கையில் கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்று மேலும் 7 பேருக்கு இருப்பது இன்று (11) உறுதி செய்யப்பட்டுள்ளது. தனிமை உத்தரவுகளை மீறிய நிலையில் ஒலுவில் தனிமை மையத்துக்கு அனுப்பப்பட்ட 28 பேரில் ஐா-எல பகுதியை சேர்ந்த ஆறு பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
அத்துடன் தெஹிவளையில் ஒருவருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்படி இப்போது கொரோனா தொற்று (Active) இருப்போர் எண்ணிக்கை 136 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள்
-
முன்னாள் பேராயர் நிகோலஸ் மார்க்கஸ் காலமானார்!
-
இதுவரை ஊரடங்கை மீறிய 22 ஆயிரம் பேர் கைது
-
க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் மீளாய்வு செய்து வெளியிடப்படும்
-
பிரான்சில் கொரோனாவால் யாழ்ப்பாணத்து இளம்பெண் உயிரிழப்பு
-
ஊரடங்கின் போது வெளியில் செல்வோருக்கு புதிய கட்டுப்பாடு!
-
கோட்டக்கல்வி பணிப்பாளரின் மகன் கொரோனாவால் லண்டனில் உயிரிழப்பு
-
நாடளாவிய ரீதியில் ஊரடங்கை தொடர்வதற்கு அரசு தீர்மானம்!
-
யாழில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞர் சடலமாக மீட்பு!
-
கொரோனாவால் லண்டனில் மற்றுமொரு இலங்கையர் பலி
-
இதுவரை ஊரடங்கை மீறிய 17,717 பேர் கைது!