Thursday , March 28 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் மீளாய்வு செய்து வெளியிடப்படும்

க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் மீளாய்வு செய்து வெளியிடப்படும்

க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் மீளாய்வு செய்து வெளியிடப்படும்

2019 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் கணனிமயப்படுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, கணனிமயமாக்கப்பட்ட பெறுபேறுகளை மூன்று குழுக்கள் மீளாய்வு செய்து வருவதாக பரீட்சைகள் திணைக்கள ஆணையர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, இந்த நடவடிக்கைகள் முழுமை பெற்றதன் பின்னர், பெறுபேறுகள் வெளியிடப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள்

பயனுள்ள இணைப்புகள் இங்கே

Tamil News
Tamil Technology News
Tamilnadu News
Tamil Serial
World Tamil News

Check Also

வீடு தேடி வருகிறது..

தமிழகம் முழுவதும் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுபவரை CCTV கேமரா மூலம் கண்காணித்து அபராதம் விதிக்கப்பட்டு செல்போனுக்கு தகவல் அனுப்பப்படுகிறது. இத்திட்டத்தின் …