எமது வாசகர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் எமது செய்திகள் பலரையும் சென்றடைய கீழே உள்ள சமூக ஊடகங்கள் வாயிலாக ஷேர் செய்யுங்கள்
கோட்டக்கல்வி பணிப்பாளரின் மகன் கொரோனாவால் லண்டனில் உயிரிழப்பு
பூநகரியின் முன்னைநாள் கோட்டக்கல்வி பணிப்பாளர் தில்லைநாதன் அவர்களின் மகனான ஆனந்தவர்ணன் லண்டனில் இன்று காலமானார். ஆனந்தவர்ணன் , பிரபல தொலைக்காட்சியின் செய்தி ஆசிரியரும், நிகழ்ச்சி தொகுப்பாளரும் ஆவார்.
இக் கொடிய கொரோனா தாக்கத்தை எதிர்க்க முடியாது உயிரிழந்துள்ளார். 30 வயது நிரம்பிய ஆனந்தவர்ணன் கிளிநொச்சி பூநகரியைச் சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள்
யாழில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞர் சடலமாக மீட்பு!
கொரோனாவால் லண்டனில் மற்றுமொரு இலங்கையர் பலி
இதுவரை ஊரடங்கை மீறிய 17,717 பேர் கைது!
கொரோனாவால் யாழ்.வேலணையைச் சேர்ந்தவர் பிரான்ஸில் உயிரிழப்பு!
ஊரடங்கை மீறிய 16 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கைது
கொரோனா சந்தேகத்தில் 30 பொலிஸார் தனிமைப்படுத்தப்பட்டனர்!
இலங்கையில் கொரோனா தொற்றினால் 6வது நபர் உயிரிழப்பு
பயனுள்ள இணைப்புகள் இங்கே




