வீரவணக்கத்துக்கு தயாராகியுள்ள மாவீரர் துயிலுமில்லங்கள்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

தாயகமெங்கும் தமிழ் மக்கள் திரண்டெழுந்து மாவீரச் செல்வங்களுக்கு வீரவணக்கம் செலுத்த தயாராகியுள்ளனர்.

இராணுவத்தினரின் பிடியிலுள்ள மாவீரர் துயிலுமில்லங்கள் தவிர்ந்த ஏனைய துயிலுமில்லங்கள் அலங்கரிக்கப்பட்டு வீரவணக்கம் செலுத்துவதற்குத் தயாராகியுள்ளன.

கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம்

வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலுமில்லம்

இரணைப்பாலை மாவீரர் துயிலுமில்லம்


முள்ளிவாய்க்கால் மாவீரர் துயிலுமில்லம்

சாட்டி மாவீரர் துயிலுமில்லம்

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *