தமிழர்களுக்கு துரோகம் இழைத்துவிட்டதாக குற்றச்சாட்டு
பொறுப்புக் கூறும் விடயத்தில் உதாசீனமாக இருந்துவரும் ஸ்ரீலங்காவை ஐ.நா வின் பாதுகாப்பு சபைக்கு கொண்டு செல்வதற்கு இருந்த அரிய சந்தர்ப்பத்தை தமிழ் மக்கள் தவறவிட்டிருப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம் சாட்டியுள்ளார். ஜெனீவாவில் நடந்துமுடிந்த ஐ.நாமனித …
தமிழர்களுக்கு துரோகம் இழைத்துவிட்டதாக குற்றச்சாட்டு Read More