பிரான்சு மாவீரர் பணிமனை விடுக்கும் அறிவித்தல் !
தமிழீழத் தேசப்புதல்வர்களை போற்றி வணங்கும் புனித நாள் மாவீரர் தேசிய நாள். தமிழீழத் தேசவிடுதலைப் போரில் தமது உயிர்களை ஆகுதியாக்கியா மாவீரர்களின் பெற்றோர் உறவினர் உரித்துடையோர் மாவீரர் தேசிய நாள் நிகழ்வில் வணக்கம் செலுத்துவதற்கு ஏதுவாக தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பிரான்சின் …
பிரான்சு மாவீரர் பணிமனை விடுக்கும் அறிவித்தல் ! Read More