ரூ.1 லட்சம் மட்டும் சம்பளம் வாங்க தயாரா? விஜய்க்கு மருத்துவ சங்கம் கேள்வி

இளையதளபதி விஜய்யின் ‘மெர்சல்’ படத்தின் ஜிஎஸ்டி வசன பிரச்சனைகளுக்கே பதில் சொல்ல முடியாமல் மெளனம் காத்து வரும் படக்குழுவினர் தற்போது டாக்டர்கள் சங்கத்தின் கேள்விகளையும் எதிர்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளனர். ‘மெர்சல்’ படத்தில் மருத்துவம் என்பது வியாபரம் இல்லை சேவை என்ற …

ரூ.1 லட்சம் மட்டும் சம்பளம் வாங்க தயாரா? விஜய்க்கு மருத்துவ சங்கம் கேள்வி Read More

கொதித்தெழுந்த எச்.ராஜா

ஜி.எஸ்.டி பற்றி மெர்சல் படத்தில் நடிகர் விஜய் பேசிய வசனம் பாஜகவினரை கொதிப்படைய செய்துள்ளது. சிங்கப்பூரில் 7 சதவீத ஜி.எஸ்.டி வரியை வசூலிக்கிறார்கள். ஆனால், அங்கே மருத்துவத்தை இலவசமாக தருகிறார்கள். ஆனால், இந்தியாவில் 28 சதவீதம் ஜி.எஸ்.டி வரி வசூலிக்கப்படுகிறது. எனினும், …

கொதித்தெழுந்த எச்.ராஜா Read More