யாழ் வேலணைப் பகுதியில் தந்தை உயிரிழந்த சோகத்தில் மகளும் உயிரிழப்பு
யாழில் தந்தை உயிரிழந்த நிலையில் 16 ம் நாள் மகளும் உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் யாழ் வேலணைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இதில் 24 வயதுடைய வடிவேலு துளசிகா யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளர். இதேவேளை தந்தை உயிரிழந்த நிலையில் …
யாழ் வேலணைப் பகுதியில் தந்தை உயிரிழந்த சோகத்தில் மகளும் உயிரிழப்பு Read More