ஜனாதிபதி கோட்டாபயவின் அதிரடி உத்தரவு!

ஜனாதிபதி கோட்டாபயவின் அதிரடி உத்தரவு!

ஜனாதிபதி கோட்டாபயவின் அதிரடி உத்தரவு! இன்றையதினம் புதிய பாராளுமன்ற சபை அமர்வு ஆரம்பிக்கும் நிகழ்வுக்கு இராணுவ கௌரவ அணிவகுப்பு நிகழ்வுகளை நிகழ்த்த வேண்டாம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் உத்தரவிடப்பட்டுள்ளது. சாதாரண சம்பிரதாயத்திற்கு அமைய ஜனாதிபதி குதிரைப்படை வீரர்களுடன் பாராளுமன்றத்திற்கு சமூகமளிக்க …

ஜனாதிபதி கோட்டாபயவின் அதிரடி உத்தரவு! Read More
இன்று ஒரே மேடையில் கூடவுள்ள ஜனாதிபதி வேட்பாளர்கள்

இன்று ஒரே மேடையில் கூடவுள்ள ஜனாதிபதி வேட்பாளர்கள்

இன்று ஒரே மேடையில் கூடவுள்ள ஜனாதிபதி வேட்பாளர்கள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிடம் ஒரே மேடையில் உறுதிமொழி பெறும் நிகழ்ச்சி ஒன்று இன்று நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்வை மார்ச் 12 இயக்கம் மற்றும் எப்ரியல் இளைஞர் வலையமைப்பு இணைந்து ஏற்பாடு …

இன்று ஒரே மேடையில் கூடவுள்ள ஜனாதிபதி வேட்பாளர்கள் Read More
ஜனாதிபதி

ஆசிரியர்களிடம் ஜனாதிபதி விடுத்துள்ள கோரிக்கை

வகுப்பறையில் ஆசிரியர்களுக்கு, கலாசார ரீதியிலான சிறுவர்களையன்றி, தொழில்நுட்ப ரீதியிலான பிள்ளைகளை தற்போது சந்திக்க நேரிடுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 557 பேருக்கு ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார். கொழும்பில் உள்ள இலங்கை மன்றக் …

ஆசிரியர்களிடம் ஜனாதிபதி விடுத்துள்ள கோரிக்கை Read More
கபீர் ஹாசிம்

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை ஓரிரு தினத்தில் நியமிப்போம் – கபீர் ஹாசிம்

ஐக்கிய தேசிய கட்சி ஜனநாயக ரீதியில் செயற்படும் ஒரு கட்சி ஆகும். அந்த வகையில் குடும்ப ஆட்சியை கொண்டு நடத்தாத ஐக்கிய தேசிய கட்சி எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மக்கள் விரும்ப கூடிய அல்லது மக்கள் ஆதரிக்க கூடிய ஒரு வேட்பாளரை …

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை ஓரிரு தினத்தில் நியமிப்போம் – கபீர் ஹாசிம் Read More
ரவூப் ஹக்கீம்

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்க பின்வழியில் முயற்சிக்க கூடாது

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை இல்லாமலாக்குவதாக இருந்தால் அதுதொடர்பில் அனைத்து தரப்பினருடன் கலந்துரையாடியே மேற்கொள்ளவேண்டும். மாறாக பின்வழியால் அதனை மேற்கொள்ள இடமளிக்கமாட்டோம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை இல்லாமலாக்குவது தொடர்பாக ஜனாதிபதி …

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்க பின்வழியில் முயற்சிக்க கூடாது Read More
கோத்தபாய ராஜபக்

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் கோத்தா ஜனாதிபதியாக வருவதை விரும்பவில்லை

கோத்தபாய ராஜபக்­ ஜனாதிபதியாக வருவதை காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் உண்மையில் விரும்பவில்லை. எமது உறவுகள் தற்போதுவரை வீதியில் அலைந்து திரிவதற்கும் அவரே காரணம் என அம்பாறை, மட்டக்களப்பு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் பிரதிநிதிகள் குறிப்பிட்டுள்ளனர். கல்முனையில் நேற்று ஏற்பாடு செய்த ஊடக …

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் கோத்தா ஜனாதிபதியாக வருவதை விரும்பவில்லை Read More
maithripala sirisena

கம்போடியாவுக்கு பயணித்தார் ஜனாதிபதி!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கம்போடியாவுக்கு நான்கு நாள் அரசமுறைப் பயணமாக இன்று புறப்பட்டுள்ளார். ஜனாதிபதியை கம்போடியா நாட்டின் பிரதிப் பிரதமர் மற்றும் அந்நாட்டின் தகவல்துறை அமைச்சர் உள்ளிட்ட நாட்டின் உயர்மட்டப் பிரதிநிதிகள் மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.

கம்போடியாவுக்கு பயணித்தார் ஜனாதிபதி! Read More

ஜனாதிபதி வேட்பாளராக கோத்தாபய

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ச நிறுத்தப்படுவது உறுதியாகிவிட்டது என தனியார் ஊடகம் ஒன்று தகவலை தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் 11 ம் திகதி இடம்பெறவுள்ள கட்சியின் மாநாட்டில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கட்சியின் தலைமைப்பொறுப்பை …

ஜனாதிபதி வேட்பாளராக கோத்தாபய Read More

2020 இலும் ஜனாதிபதி யார்?

கடந்த 2005 ஆம் ஆண்டும் 2010 ஆம் ஆண்டும் 2015 ஆம் ஆண்டும் இந்த நாட்டில் ஜனாதிபதி யார் என்பதைத் தீர்மானித்தது ஜாதிக ஹெல உறுமய எனவும் 2020 ஆம் ஆண்டிலும் தாமே அதனைத் தீர்மானிப்பதாகவும் அக்கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான …

2020 இலும் ஜனாதிபதி யார்? Read More

ஜனாதிபதி யார்? கருஜெயசூரியவின் அறிவிப்பு வெளியானது…

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தான் தயார் என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் இதனை வெளிப்படுத்தியுள்ளார். அதோடு, சிறுவயதில் தான் இலங்கையின் முதல் பிரதமர் டி.எஸ்.சேனநாயக்கவை சென்று பார்ப்பதுண்டு என்றும், அவர் பதவி …

ஜனாதிபதி யார்? கருஜெயசூரியவின் அறிவிப்பு வெளியானது… Read More