சஹரானுடன் தொடர்புபட்ட அதிர்ச்சி தகவல்
தீவிரவாதி சஹ்ரானுடன் ஆயுதப்பயிற்சி பெற்ற 16 வயதுடைய சிறுவன் ஒருவன் அம்பாறை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட நிலையில், குறித்த சிறுவன் வாக்குமூலம் வழங்கியுள்ளார். இதன்போது குறித்த சிறுவன் பல முக்கிய தகவல்களை வழங்கியுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். கெக்குணுகொல்ல …
சஹரானுடன் தொடர்புபட்ட அதிர்ச்சி தகவல் Read More