நிலைமை சரியில்லை

தமிழ்நாட்டில் தற்போது தனக்கு சாதகமில்லாத சூழ்நிலை நிலவுதால், அரசியல் அறிவிப்பை நடிகர் ரஜினிகாந்த் தள்ளிப்போட்டிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ஆன்மீக அரசியலை முன்னெடுப்பதாக அறிவித்த ரஜினி காவிரி நீர், ஸ்டெர்லைட், மீத்தேன், திருச்சி உஷா மரணம் உள்ளிட்ட மக்கள் பிரச்சனைகளில் பெரும் அமைதி …

நிலைமை சரியில்லை Read More

மதிமுக தொண்டர் தீக்குளிப்பு – ஸ்டெர்லைட் திட்டத்திற்கு எதிர்ப்பு

ஸ்டெர்லைட் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மதிமுக செயலாளர் வைகோவின் கண் எதிரிலேயே ஒரு தொண்டர் தீக்குளித்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடியில் செயல்படும் ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு எதிராக அப்பகுதி மக்கள் கடந்த 45 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், …

மதிமுக தொண்டர் தீக்குளிப்பு – ஸ்டெர்லைட் திட்டத்திற்கு எதிர்ப்பு Read More

தினகரன் பாஜகவை எதிர்க்கவில்லை – போட்டு உடைத்த நாஞ்சில் சம்பத்

ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ டிடிவி தினகரன் பாஜகவை எதிர்த்து பேசி நான் பார்ததே இல்லை என அவரிடமிருந்து விலகிய நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார். ஜெ.வின் மறைவிற்கு பின் அதிமுகவின் தலைமையாக சசிகலாவை ஏற்க மாட்டேன் என பரபரப்பு கிளப்பிய நாஞ்சில் சம்பத், …

தினகரன் பாஜகவை எதிர்க்கவில்லை – போட்டு உடைத்த நாஞ்சில் சம்பத் Read More

காவிரி விவகாரத்தை திசை திருப்பும் செயல் – கமல்ஹாசன் காட்டம்

பெரியார் சிலை விவகாரத்தில் ஹெச்.ராஜாவின் விளக்கத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா நேற்று திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்டதை ஒப்பிட்டு தமிழகத்திலும் பெரியார் சிலைகள் அகற்றப்படும் என …

காவிரி விவகாரத்தை திசை திருப்பும் செயல் – கமல்ஹாசன் காட்டம் Read More
100 தாமரை மொட்டுகளே...: தமிழிசை நம்பிக்கை

தமிழக அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துவோம்

தமிழக அரசு பேருந்து விலையை குறைக்காவிட்டால் பாஜக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். தமிழக அரசு பேருந்து கட்டணத்தை நேற்று நள்ளிரவு முதல் திடீரென உயர்த்தி அறிவிப்பை வெளியிட்டது. இதனால், சென்னை போன்ற …

தமிழக அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துவோம் Read More

எடப்பாடியை விளாசிய தினகரன்

போக்குவரத்து ஊழியர்களுக்கு நிதி நெருக்கடி எனக் கூறிவிட்டு, எம்.எல்.ஏக்களுக்கு அதிக சம்பளம் கொடுப்பது தேவையில்லாதது என ஸ்டாலின் மற்றும் தினகரன் ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர். ஊதிய உயர்வு, நிலுவைத் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக போக்குவரத்து துறை ஊழியர்கள் …

எடப்பாடியை விளாசிய தினகரன் Read More

அரசியலும், ஆன்மீகமும் வேறு வேறு துருவங்கள்

அரசியல் மற்றும் ஆன்மீகம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் முன்பு தெரிவித்திருந்த கருத்து தற்போது அவருக்கு எதிராகவே திரும்பியுள்ளது. 1995ம் ஆண்டு ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட போது, தூர்தர்ஷனில் அவர் தொடர்ந்து சில நாட்கள் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளித்தார். …

அரசியலும், ஆன்மீகமும் வேறு வேறு துருவங்கள் Read More

தென் கொரியாவில் அமைக்கப்படும் ஏவுகணை எதிர்ப்பு கவனுக்கு 100 கோடி டாலர் – அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிபந்தனை

வட கொரியாவின் சவாலை எதிர்கொள்ளும் வகையில் தென் கொரியாவில் அமைக்கப்படும் ஏவுகணை எதிர்ப்பு கவனுக்கு 100 கோடி டாலர்களை விலையாக தர வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிபந்தனை விதித்துள்ளார். கிழக்காசிய கண்டத்தின் கொரிய தீபகற்பத்தில் அமைந்துள்ள முக்கிய …

தென் கொரியாவில் அமைக்கப்படும் ஏவுகணை எதிர்ப்பு கவனுக்கு 100 கோடி டாலர் – அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிபந்தனை Read More

வட கொரியாவின் சவாலை எதிர்கொள்ள ஏவுகணை எதிர்ப்பு கவன் அமைப்பதில் அமெரிக்கா தீவிரம்

ஜப்பானில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தை தாக்கி அழிப்பதற்காக வட கொரியா ஒத்திகை பார்த்துள்ள நிலையில் வட கொரியாவின் சவாலை எதிர்கொள்ளும் வகையில் ஏவுகணை தடுப்பு கவன் அமைக்கும் பணியில் அமெரிக்க ராணுவம் தீவிரம் காட்டி வருகிறது. கிழக்காசிய கண்டத்தின் கொரிய …

வட கொரியாவின் சவாலை எதிர்கொள்ள ஏவுகணை எதிர்ப்பு கவன் அமைப்பதில் அமெரிக்கா தீவிரம் Read More
சிரியாவுக்கு எதிராக இன்று ஐ.நா சபை

சிரியாவுக்கு எதிராக இன்று ஐ.நா சபை நிறைவேற்றவுள்ள தீர்மானத்திற்கு ரஷியா எதிர்ப்பு

சிரியாவுக்கு எதிராக இன்று ஐ.நா சபை நிறைவேற்றவுள்ள தீர்மானத்திற்கு ரஷியா எதிர்ப்பு சிரியாவுக்கு எதிராக இன்று ஐ.நா சபை நிறைவேற்றவுள்ள தீர்மானத்திற்கு ரஷியா எதிர்ப்பு தெரிவிக்க முடிவு செய்துள்ளது. சிரியா நாட்டில் அதிபர் பஷார் அல் ஆசாத் ஆதரவு படைகளுக்கும், கிளர்ச்சியாளர்கள் …

சிரியாவுக்கு எதிராக இன்று ஐ.நா சபை நிறைவேற்றவுள்ள தீர்மானத்திற்கு ரஷியா எதிர்ப்பு Read More