மரண தண்டனை தொடர்பில் இலங்கையை வலியுறுத்தும் பிரத்தானியா
மரண தண்டனையை ரத்து செய்யுமாறு இலங்கையை பிரித்தானிய அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.உலகளாவிய ரீதியில் மரண தண்டனையை இடைநிறுத்துவதற்கான ஐ.நா. தீர்மானத்திற்கு தொடர்ச்சியாக ஆதரவளித்த நாடு என்ற வகையில் இதனை இலங்கை நிறைவேற்ற வேண்டும் என்று பிரித்தானியா அறிவித்துள்ளது. ஆசிய பசுபிக் பிராந்தியங்களுக்கான பிரித்தானிய …
மரண தண்டனை தொடர்பில் இலங்கையை வலியுறுத்தும் பிரத்தானியா Read More