இன்று பூமியை மோதும் விண்வெளி நிலையம் எங்கு விழும்?

சீனாவின் லட்சிய விண்வெளி திட்டத்தின் ஒரு பகுதிதான் தியன்கொங்-1 சீன விண்வெளி நிலையம் என்கிற விண்கலன். 2022 ஆம் ஆண்டு விண்வெளிக்கு மனிதரை அனுப்புகின்ற திட்டத்தின் மாதிரியாக தியன்கொங்-1 விண்கலன் இருந்தது. 2011 ஆம் ஆண்டு இது விண்வெளிக்கு அனுபப்பட்டது. 5 …

இன்று பூமியை மோதும் விண்வெளி நிலையம் எங்கு விழும்? Read More