போதைப்பொருள் கடத்தல், சுற்றாடல் அழிவு நடவடிக்கைகளுடன் தொடர்புடையவர்கள் எவராக இருந்தாலும் அவர்களது பதவி நிலைகளை பார்க்காது சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என ஜனாதிபதி வலியுறுத்தினார். இன்று முற்பகல் அநுராதபுரம் சல்காது விளையாட்டரங்கில் இடம்பெற்ற சுற்றாடல் பாதுகாப்பு செயற்திட்டத்தின் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அநுராதபுர மாவட்ட விசேட மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். சுற்றாடல் பாதுகாப்பின் முக்கியத்துவம் என்பது இன்று ஒரு முக்கிய விடயமாக அறியப்பட்டாலும் […]
Tag: வலியுறுத்தல்
மீனவர் பிரச்சனையில் மத்திய அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்க அ.தி.மு.க. உறுப்பினர்கள் வலியுறுத்தல்
மீனவர் பிரச்சனையில் மத்திய அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்க அ.தி.மு.க. உறுப்பினர்கள் வலியுறுத்தல் மீனவர் பிரச்சனையில் மத்திய அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாராளுமன்றத்தில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் வலியுறுத்தினர். பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பகுதி கூட்டம் கடந்த மாதம் 9-ந்தேதி முடிவடைந்தது. 5 மாநில தேர்தல் காரணமாக கூட்டத் தொடருக்கு 1 மாதம் இடைவெளி விடப்பட்டது. தேர்தல் முடிந்து விட்டதால் பாராளுமன்றத்தின் 2-ம் கட்ட பட்ஜெட் […]
மெஜாரிட்டியை நிரூபிக்க சட்டசபை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் – கவர்னருக்கு ப.சிதம்பரம் வலியுறுத்தல்
மெஜாரிட்டியை நிரூபிக்க சட்டசபை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் – கவர்னருக்கு ப.சிதம்பரம் வலியுறுத்தல் மெஜாரிட்டியை நிரூபிக்க சட்டசபையில் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என கவர்னருக்கு முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார். முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஒரு அணியாக இருந்தால் கவர்னர் மெஜாரிட்டியை நிரூபிக்க கேட்டுக்கொள்ளலாம். 2 பிரிவாக இருக்கும் பட்சத்தில் கவர்னர் சட்டசபையை கூட்டி வாக்கெடுப்பு நடத்த அழைப்பு விடுக்க […]





