யாழ்ப்பாணம் – குருநகர் பகுதியில் வெடிப்பு சம்பவம்!

யாழ்ப்பாணம் – குருநகர் பகுதியில் மற்றுமொரு குண்டுவெடிப்புச் சம்பவமொன்று பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த பகுதியில் அமைந்துள்ள தேவாலயமொன்றின் உள்ளே பொதுமக்கள் வழிபாடுகளில் ஈடுபட்டுகொண்டிருந்த வேளையில் குண்டுவெடிக்கும் சத்தம் கேட்டுள்ளது. எனினும் டைனமைட் என்ற வெடிபொருள்களாக இருந்திருக்கலாம் என்றும் கூறப்படுகின்றது. எனினும் …

யாழ்ப்பாணம் – குருநகர் பகுதியில் வெடிப்பு சம்பவம்! Read More

மதங்களுக்கு இடையில் முறுகல்…யாழில் பதற்றமான சூழ்நிலை

நல்லூர் – செம்மணிச் சந்தியில் யாழ்ப்பாணம் வரவேற்பு பலகைக்கு அருகாமை மற்றும் செம்மணி இந்து மயானத்துக்கு அண்மையில் என இரு இடங்களில் கிருஸ்தவ மதத்தினரால் நடப்பட்ட பதாகைகளால் நேற்று இரவு பரபரப்பு ஏற்பட்டது. அந்த பதாகைகள் நடப்பட்டமை தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு …

மதங்களுக்கு இடையில் முறுகல்…யாழில் பதற்றமான சூழ்நிலை Read More

அதிகரித்த வெப்பத்தால் பற்றி எரிந்த வயல்!!

யாழ்ப்பாணம், காரைநகர்ப் பகுதியில் அறுவடையின் பின்னர் விடப்பட்டிருந்த வைக்கோல்கள் தீப்பற்றி எரிந்துள்ளது. சுட்டெரிக்கும் கடும் வெப்பமான காலநிலை நிலவுவதால் தீ ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. சூடு அடிப்பட்டு வயல்களில் போடப்பட்ட வைக்கோல்களில் தீ பற்றியது. அது அங்குள்ள வயல்களில் மெல்ல மெல்ல …

அதிகரித்த வெப்பத்தால் பற்றி எரிந்த வயல்!! Read More

இணுவிலை துண்டாடுவதற்கு எதிராக மௌனப் போராட்டம்

யாழ்ப்பாணம் – இணுவில் பிரதேசத்தின் இரு பகுதிகளை கோண்டாவிலுடன் இணைப்பதற்கு மேற்கொள்ளப்பட்டுவரும் முயற்சிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து மௌனப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இணுவில் கந்தசுவாமி கோவில் முன்றலில் இருந்து இன்று (திங்கட்கிழமை) காலை ஆரம்பிக்கப்பட்ட மௌன ஊர்வலம், உடுவில் பிரதேச செயலக அலுவலகத்தை …

இணுவிலை துண்டாடுவதற்கு எதிராக மௌனப் போராட்டம் Read More

யாழில் தொடரும் வாள்வெட்டு குழுவின் அட்டகாசம்

யாழ்ப்பாணம், மேற்கு உப்புமடம் சந்தியிலுள்ள வர்த்தக நிலையம் மற்றும் அங்கு தரித்துநின்ற முச்சக்கரவண்டி ஆகியவற்றின் மீது வாள்வெட்டு குழு தாக்குதல் நடத்தியுள்ளது. இச்சம்பவம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, குறித்த பகுதிக்கு இரண்டு …

யாழில் தொடரும் வாள்வெட்டு குழுவின் அட்டகாசம் Read More

சிரியா இனப்படுகொலையை கண்டித்து யாழில் ஆர்ப்பாட்டம்

சிரியாவில் அரச படைகள் நடத்திவரும் கொடூரத் தாக்குதல்கைளக் கண்டித்தும் அதனை நிறுத்துமாறு வலியுறுத்தியும் யாழ்ப்பாணத்தில் இன்று (வியாழக்கிழமை) கண்டன ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டது. யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையத்திற்கு எதிரில் நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் வடக்கில் வாழும்இ தமிழ்இ முஸ்லிம் மக்கள் என …

சிரியா இனப்படுகொலையை கண்டித்து யாழில் ஆர்ப்பாட்டம் Read More

யாழ். மாநகர மேயரானார் ஆனோல்ட்

யாழ்ப்பாணம் மாநகரசபை மேயராக இம்மானுவேல் ஆனோல்ட் நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இந்நிலையில், யாழ். மாநகர சபையின் பிரதி மேயராக ஈசன் நியமிக்கப்பட்டுள்ளார். இன்று முற்பகல் 11 மணியளவில் மார்ட்டீன் வீ தியில் உள்ள தமிழரசுக் கட்சி அலுவலகத்தி …

யாழ். மாநகர மேயரானார் ஆனோல்ட் Read More

ஆசனப் பங்கீட்டு விவரம்!!

யாழ்ப்பாணம்- இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்சி யாழ்ப்­பா­ணம் மாந­கர சபை சாவ­கச்­சேரி நகர சபை பரு­தித்­துறை நகர சபை சாவ­கச்­சேரி பிர­தேச சபை பரு­தித்­துறை பிர­தேச சபை வலி.வடக்­குப் பிர­தேச சபை ரெலோ- வல்­வெட்­டித்­துறை நகர சபை ஊர்­கா­வற்­துறை பிரதேச சபை …

ஆசனப் பங்கீட்டு விவரம்!! Read More
இந்தோனேசியாவில் ஈழ அகதிகள்

இந்தோனேசியாவில் ஈழ அகதிகள் உணவு தவிர்ப்பு : ஒருவர் வைத்தியசாலையில்

இந்தோனேசியாவில் ஈழ அகதிகள் உணவு தவிர்ப்பு : ஒருவர் வைத்தியசாலையில் இந்தோனேசியாவில் அகதி அந்தஸ்து மறுக்கப்பட்ட நிலையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஈழத்தமிழர் ஒருவரின் உடல் நிலை மோசமடைந்த நிலையில் மொடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் …

இந்தோனேசியாவில் ஈழ அகதிகள் உணவு தவிர்ப்பு : ஒருவர் வைத்தியசாலையில் Read More