தீர்வு கிடைக்குமென நம்பியே வாக்களித்தோம்; ஜனாதிபதிக்கு : மாவை எம்.பி சீற்றம்
வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்படுவதிலிருந்து சகலரையும் பாதுகாத்தல் பற்றிய சர்வதேச சமவாய சட்டத்தை தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா இதனைத் தெரிவித்துள்ளார். வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்படுவதிலிருந்து அனவைரையும் …
தீர்வு கிடைக்குமென நம்பியே வாக்களித்தோம்; ஜனாதிபதிக்கு : மாவை எம்.பி சீற்றம் Read More