மத வைபவங்களே பரஸ்பர புரிந்துணர்வை உறுதிப்படுத்தும்

அரசாங்க அனுசரணையுடன் நடாத்தப்படும் மத வைபவங்கள் ஊடாக பரஸ்பர புரிந்துணர்வை உறுதிப்படுத்த முடியும் என ஜனாதிபதி நம்பிக்கை வெளியிட்டுள்ளார். மீலாத் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி மைத்திரிபாலசிரிசேன விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அந்த வாழ்த்து செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது இலங்கை …

மத வைபவங்களே பரஸ்பர புரிந்துணர்வை உறுதிப்படுத்தும் Read More