மன்னார் வைத்தியர்கள் பணிப்பகிஸ்கரிப்பு கர்ப்பிணி தாய்மார்கள் பாதிப்பு
வட மாகணத்தில் கடமையாற்றுகின்ற அரச வைத்தியர்களுக்கான மேலதிக நேர கொடுப்பணவுகள் பல மாதங்களாக வழங்கப்படாத நிலையில், குறித்த கொடுப்பணவுகளை வழங்க கோரி வடமாகாணத்தில் உள்ள அரச வைத்தியர்கள் இன்று திங்கட்கிழமை (14) ஒரு நாள் அடையாள பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். வட மாகாண …
மன்னார் வைத்தியர்கள் பணிப்பகிஸ்கரிப்பு கர்ப்பிணி தாய்மார்கள் பாதிப்பு Read More