ஓவராக பேசிய மஹத்தை சிறையில் அடைத்த ஜனனி – வீடியோ

பிக்பாஸ் வீட்டில் இருக்கும் நடிகர் மஹத் சிறையில் அடைக்கப்படும் வீடியோ வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. நேற்று வெளியான வீடியோக்களில் தாடி பாலாஜியை மஹத் தரக்குறைவாக பேசும் காட்சிகள் இடம்பெற்றிருந்தது. அதை தொடர்ந்து …

ஓவராக பேசிய மஹத்தை சிறையில் அடைத்த ஜனனி – வீடியோ Read More

கட்சியை பிரபலமாக்க கமல் எடுத்த அதிரடி முடிவு

நடிகர் கமல்ஹாசன் சமீபத்தில் தொடங்கிய ‘மக்கள் நீதி மய்யம்’ என்ற கட்சி தொடங்கப்பட்ட நாளில் அனைத்து ஊடகங்களிலும் தலைப்பு செய்தியானது. தொடக்க விழாவினை முன்னணி தொலைக்காட்சிகள் நேரடியாக ஒளிபரப்ப்பின. ஆனால் கடந்த இரண்டு நாட்களாக இந்த கட்சி குறித்து எந்த பத்திரிகைகளிலும், …

கட்சியை பிரபலமாக்க கமல் எடுத்த அதிரடி முடிவு Read More