தாயின் உடல் தகனம், குழந்தைகளின் உடல்கள் நல்லடக்கம்
யாழ்பாணம், அரியாலை பகுதியில் நஞ்சருந்தி தற்கொலை செய்துகொண்ட இளம் தாய் மற்றும் அவரது 3 பிள்ளைகளின் உடல்கள் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன. இதில் தாயின் உடல் தகனம் செய்யப்பட்டதுடன், மூன்று பிள்ளைகளின் உடல்களும் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. கொடுக்கல் வாங்கல் பிரச்சினை காரணமாக …
தாயின் உடல் தகனம், குழந்தைகளின் உடல்கள் நல்லடக்கம் Read More