தமிழ் மக்களின் அழிவுக்கு விடுதவைப் புலிகளின் தலைவர் காரணம் அல்ல
தமிழ் மக்களின் அழிவுக்கு தமிழீழ விடுதவைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் காரணம் அல்லவென்றும் அப்போதைய அரசியல் தலைமைகளே காரணம் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி குற்றஞ்சாட்டியுள்ளார். கிளிநொச்சி தமிழர் விடுதலை கூட்டணி அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் …
தமிழ் மக்களின் அழிவுக்கு விடுதவைப் புலிகளின் தலைவர் காரணம் அல்ல Read More