5 வயதில் நானும் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டேன்

என்னைப்போல் நிறைய பேர் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்படுகிறார்கள் என்று நடிகை நிவேதா பெத்துராஜ் தெரிவித்துள்ளார். ஒரு நாள் கூத்து திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். சிறுமி ஆசிபாவுக்கு நடந்த பாலியல் வன்கொடுமைக்கு எதிராக நடிகைகள் உள்பட பலரும் …

5 வயதில் நானும் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டேன் Read More

ரஜினிக்கு ஜோடியாகக் போகும் த்ரிஷா?

ரஜினியை வைத்து இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ள திரைப்படத்தில் நடிகை த்ரிஷா ரஜினிக்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. தமிழ் திரையுலகிற்கு இறைவி, பீட்சா, ஜிகர்தண்டா போன்ற வெற்றிப் படங்களை அளித்த கார்த்திக் சுப்புராஜ் சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து …

ரஜினிக்கு ஜோடியாகக் போகும் த்ரிஷா? Read More

அரசியலில் யாருக்கு சப்போர்ட் – கவுதமி பதில்

அரசியலில் ரஜினிக்கு சப்போர்ட் செய்வீர்களா அல்லது கமலுக்கு சப்போர்ட் செய்வீர்களா? என்ற கேள்விக்குப் பதில் அளித்துள்ளார் கவுதமி. கமல்ஹாசனுடன் பல ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்துவந்த கவுதமி, சில காலங்களாகப் பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்தக் காலகட்டத்தில், பல விஷயங்கள் பற்றியும் மனம் …

அரசியலில் யாருக்கு சப்போர்ட் – கவுதமி பதில் Read More

ட்விட்டரில் விஜய்க்கு நன்றி சொன்ன பிக்பாஸ் ஜூலி

பிரபல தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு கலைஞர் டிவியில் ரியாலிட்டி ஷோவை தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில் ஜுலி மெல்ல திரையுலகத்திலும் கலக்கி வருகிறார். விமல் படத்தில் சிறப்பு வேடத்தில் நடித்த அவர், தற்போது உத்தமி என்ற படத்தில் நாயகியாக நடிக்கிறார். …

ட்விட்டரில் விஜய்க்கு நன்றி சொன்ன பிக்பாஸ் ஜூலி Read More

நடிகர் விஷால் புதிய கட்சி தொடங்குவது குறித்து ஆலோசனை

உள்ளாட்சி தேர்தலுக்கு பின் கட்சி தொடங்குவது பற்றி ஆலோசனை மேற்கொள்ளப்படும் என நடிகர் விஷால் கூறியுள்ளார். கடந்த 2015ம் ஆண்டு, நடிகர் சங்கத்தில் முக்கிய பொறுப்பில் இருந்த சரத்குமார் மற்றும் ராதாரவி அணிக்கு எதிராக களம் இறங்கிய விஷால், கார்த்திக், நாசர் …

நடிகர் விஷால் புதிய கட்சி தொடங்குவது குறித்து ஆலோசனை Read More

பார்த்திபனின் மகள் கீர்த்தனாவுக்கு திருமணம்

ரா. பார்த்திபன் தமிழ்த் திரைப்பட நடிகரும் இயக்குனரும் ஆவார். இவர் இயக்குனர் கே. பாக்கியராஜ் அவர்களிடம் உதவி இயக்குனராகப் பணி புரிந்தவர். தமிழ் சினிமாவில் சிலர் பேசும் தமிழ், ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும். அதில் பார்த்திபன் பேசும் விதம் காமெடி கலந்திருப்பதால் …

பார்த்திபனின் மகள் கீர்த்தனாவுக்கு திருமணம் Read More

புதிய படத்தில் ஜூலியின் கெட்டப்

ஜுலி பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் செம்ம பிரபலமாகிவிட்டார். அந்த விளம்பரத்தை பயன்படுத்தி ஒரு தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளராகவும் ஆகிவிட்டார். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ஜூலி முதல் முறையாக கதாநாயகியாக நடிக்க உள்ளார். ஹீரோயினாகியுள்ளதை ஜூலி ஏற்கனவே ட்விட்டரில் தெரிவித்திருந்தார். …

புதிய படத்தில் ஜூலியின் கெட்டப் Read More

என் தோசையை காணோம், போலீசில் புகார் கொடுக்கணுமா?

என் தோசையை காணோம், போலீசில் புகார் கொடுக்கணுமா என்று நடிகையும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு ட்வீட் செய்துள்ளார். நடிகையும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு ட்விட்டரில் எப்பொழுதும் ஆக்டிவ்வாக தனது கருத்துகளை பகிர்ந்து வருகிறார். அதில் தன்னுடைய சொந்த வாழ்க்கை, …

என் தோசையை காணோம், போலீசில் புகார் கொடுக்கணுமா? Read More