அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டனில் ராணுவ அணிவகுப்பு நடத்த உத்தரவிட்டுள்ளார். இதனால் உலக நாடுகள் டிரம்ப்-பின் ஆளுமை போக்கு புரியாமல் உள்ளனர். அமெரிக்கா மற்றும் வடகொரியா இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்நிலையில் வட கொரியா, தென் கொரியாவில் நடைபெறும் குளிர்கால ஒளிம்பிக் போட்டியில் கலந்துக்கொள்ள்வுள்ளது. இதற்கு முக்கிய காரணம் அமெரிக்கா என கூறப்பட்டாலும், இரு நாடுகளுக்கு மத்தியில் அமைதி சூழல் திரும்பவில்லை. இந்நிலையில் […]
Tag: டிரம்ப் உத்தரவு
அமெரிக்காவிற்குள் நுழையும் மக்களை மிக கவனமாக சோதிக்க டிரம்ப் உத்தரவு
அமெரிக்காவிற்குள் நுழையும் மக்களை மிக கவனமாக சோதிக்க டிரம்ப் உத்தரவு ஏழு பெரும்பான்மை முஸ்லிம் நாடுகளில் உள்ள மக்கள், அமெரிக்காவிற்குள் நுழைய விதிக்கப்பட்ட தடையின் இடைநீக்கம் தொடர்வதால், அமெரிக்காவிற்குள் நுழையும் மக்களை மிக கவனமாக சோதிக்கும்படி எல்லை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். தடையை இடைநீக்கம் செய்த நீதிமன்றங்கள் அமெரிக்காவின் எல்லைகளை பத்திரப்படுத்துவதை கடினமாக்குகிறது என்றும், இந்த தீர்ப்பை வழங்கிய நீதிபதி நாட்டை ஆபத்தில் தள்ளுவதாகவும் அவர் குற்றம் […]





