கூட்டமைப்பின் எம்.பிக்கள் ஜே.வி.பிக்கு

கூட்டமைப்பின் எம்.பிக்கள் ஜே.வி.பிக்கு ஆதரவு

கூட்டமைப்பின் எம்.பிக்கள் ஜே.வி.பிக்கு ஆதரவு தேசிய மக்கள் சக்தியின் கொள்கை விளக்கம் எதிர்வரும் 26ம் திகதி வெளியிட்டு வைக்கப்படும். பத்தரமுல்ல வோட்டர் எட்ஜ் ஹோட்டலில் வெளியீட்டு நிகழ்வு நடக்கும். ஜேவிபியின் பிரச்சார செயலாளர் விஜித ஹேரத் இன்று செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்தார். …

கூட்டமைப்பின் எம்.பிக்கள் ஜே.வி.பிக்கு ஆதரவு Read More

20 ஆவது திருத்தத்திற்கு ஒருபோதும் ஆதரவளிக்க மாட்டோம்!

ஜே.வி.பி.யின் தனிப்பட்ட விருப்புக்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக கொண்டுவரப்படும் 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு நாம் ஒரு போதும் ஆதரவளிக்கப் போவதில்லை என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஆனால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிர்கட்சி தலைவர் மஹிந்தராஜபக்ஷ மற்றும் பிரதமர் …

20 ஆவது திருத்தத்திற்கு ஒருபோதும் ஆதரவளிக்க மாட்டோம்! Read More

ரணிலுக்கு எதிரான பிரேரணை ; மக்கள் எதிர்பார்க்கும் தீர்மானத்தை எடுப்போம்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்று கொண்டுவரப்பட்டால் அதற்கு ஜே.வி.பி. ஆதரவு வழங்க தயாராகவுள்ளதாக அக்கட்சியின் தலைவர் அநுரகுமார திஸ்ஸாநாயக தெரிவித்தார். பிரதமரின் ஆட்சியின் குறைப்பாடுகளையும்இ அவர் ஊழல் வாதிகளுக்கு பாதுகாப்பளித்துள்ளார் என்ற நியாயபூர்வத்தின் அடிப்படையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட …

ரணிலுக்கு எதிரான பிரேரணை ; மக்கள் எதிர்பார்க்கும் தீர்மானத்தை எடுப்போம் Read More

ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீ்ரமானத்திற்கு ஜே.வி.பி. ஆதரவு

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்று கொண்டுவரப்பட்டால் அதற்கு ஜே.வி.பி. ஆதரவு வழங்க தயாராகவுள்ளதாக அக்கட்சியின் தலைவர் அநுரகுமார திஸ்ஸாநாயக தெரிவித்தார். பிரதமரின் ஆட்சியின் குறைப்பாடுகளையும், அவர் ஊழல் வாதிகளுக்கு பாதுகாப்பளித்துள்ளார் என்ற நியாயபூர்வத்தின் அடிப்படையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட …

ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீ்ரமானத்திற்கு ஜே.வி.பி. ஆதரவு Read More

புலிக்கொடி அரசியல்!

புலிக் கொடி­யைத் தூக்­கிக் கொண்டு சிங்­கள, முஸ்­லிம் மக்­க­ளி­ட­மி­ருந்து நல்­லி­ணக்­கத்தை எதிர்­பார்க்க முடி­யாது என்று தெரி­வித்­தி­ருக்­கி­றார் ஜே.வி.பி. நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் பிமல் ரத்­நா­யக்க. தமி­ழீழ விடு­த­லைப் புலி­கள் இயக்­கத் தலை­வர் வேலுப்­பிள்ளை பிர­பா­க­ர­னின் பிறந்த நாளை வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர் …

புலிக்கொடி அரசியல்! Read More

அமைச்சர்கள் சிலருக்கும் இரட்டைப் பிரஜாவுரிமை! – அது குறித்தும் நடவடிக்கை தேவை என்கிறது ஜே.வி.பி.

தேசிய அரசில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் சிலருக்கும், ராஜபக்ஷவினருக்கும் இரட்டைப் பிரஜாவுரிமை இருக்கின்றது. எனவே, இரட்டைப் பிரஜாவுரிமை விடயத்தில் கீதா குமாரசிங்கவுக்கு ஒருவிதத்திலும், மற்றையவர்களுக்கு ஏனைய விதத்திலும் அணுகுமுறை கடைபிடிக்கப்படுகின்றதா என ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் கேள்வி எழுப்பினார். …

அமைச்சர்கள் சிலருக்கும் இரட்டைப் பிரஜாவுரிமை! – அது குறித்தும் நடவடிக்கை தேவை என்கிறது ஜே.வி.பி. Read More