ஆர்.கே.நகரில் ஜெ.தீபா போட்டி இன்று மாலை அறிவிக்கிறார் மறைந்த ஜெயலலிதா போட்டியிட்ட ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடுவேன் என்று அவரது அண்ணன் மகள் ஜெ.தீபா ஏற்கனவே அறிவித்து இருந்தார். ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணியுடன் சேர்ந்து அவர் அரசியலில் ஈடுபடுவார். அந்த அணி பலமான அணியாக உருவெடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை என்ற அமைப்பை தொடங்கி தீபா தனியாக செயல்பட்டு வருகிறார். கடந்த மாதம் 24-ந்தேதி ஜெயலலிதா […]





