Tag: ஜெயலலிதாவின் அண்ணன் மகள்

ஜெயலலிதாவின் அண்ணன் மகள்

ஜெயலலிதா போயஸ் கார்டனில் தாக்கப்பட்டிருக்கலாம் ?

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த வருடம் டிசம்பர் 5-ஆம் தேதி மரணமடைந்தார். அவரது மரணத்தில் சசிகலா குடும்பத்தின் மீது சந்தேகம் இருப்பதாகவும், ஜெயலலிதா போயஸ் கார்டனில் தாக்கப்பட்டிருக்கலாம் எனவும் அவரது அண்ணன் மகள் தீபா விசாரணை ஆணையத்திடம் கூறியுள்ளார். தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, அவரை சந்திக்க யாரையும் அனுமதிக்கவில்லை. சசிகலா குடும்பத்தினர் மட்டுமே அவரோடு இருந்தனர். அவர் சிகிச்சை பெற்ற எந்த […]

ஜெயலலிதாவின் அண்ணன் மகள்

சசிகலாவை கண்டு எனக்கு எந்த பயமும் இல்லை – ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா

சசிகலாவை கண்டு எனக்கு எந்த பயமும் இல்லை – ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ள சசிகலாவை கண்டு எனக்கு எந்த பயமும் இல்லை என்று தீபா தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா இன்று சென்னை தியாகராய நகரில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:- முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ள சசிகலாவை கண்டு எனக்கு எந்த பயமும் இல்லை. சசிகலா […]

அண்ணன் மகள் தீபா

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அரசியல் பயணத்தை தொடங்கினார்

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அரசியல் பயணத்தை தொடங்கினார் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அரசியல் பயணத்தை தொடங்கினார். ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடுவது குறித்து விரைவில் முடிவை அறிவிப்பேன் என்று தீபா தெரிவித்துள்ளார். மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அவரது அண்ணன் மகள் தீபா அரசியலுக்கு வரவேண்டும் என்று அ.தி.மு.க.வில் ஒரு பிரிவினர் வலியுறுத்தி வந்தனர். தி.நகர் சிவஞானம் தெருவில் உள்ள தீபாவின் வீட்டு முன்பு […]