Tag: எழுக தமிழ்

எழுக தமிழ் பேரணி

எழுக தமிழ் பேரணியில் எமக்கு பிரச்சினையில்லை: அரசாங்கம்

“எழுக தமிழ்” பேரணியில் எமக்கு பிரச்சினையில்லை: அரசாங்கம் மட்டக்களப்பில் நடத்தப்பட்ட எழுக தமிழ் பேரணி தொடர்பில் தமக்கு எந்தவொரு ஆட்சேபனையும் இல்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது. நேற்றுமுன்தினம் நடத்தப்பட்ட இந்தப் பேரணி, நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ள சுதந்திரத்தை எடுத்துக்காட்டுவதாக அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார். கூட்டு எதிர்கட்சி கொழும்பில் பேரணி நடத்தினால் வடக்கு கிழக்கில் எந்தவொருவரும் பேரணியை நடத்துவதில் எந்தவொரு தவறும் இல்லை என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். எழுக தமிழ் பேரணி […]

எழுக தமிழ் பேரணி

மட்டக்களப்பில் எழுக தமிழ் பேரணி விழிப்பூட்டல் நடவடிக்கை

மட்டக்களப்பில் எழுக தமிழ் பேரணி விழிப்பூட்டல் நடவடிக்கை வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் பேரவையால் ஒழுங்கு செய்துள்ள ‘எழுக தமிழ்’ பேரணி தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டும் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கும் நடவடிக்கை, மட்டக்களப்பு நகரில் இன்று (வியாழக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது. முன்னாள் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரத்தினம் தமிழ் மக்கள் […]