ஆஸ்திரேலியாவில் எபிக் நிர்வாண போட்டோ ஷூட்!

ஆஸ்திரேலிய தலைநகர் மெல்போர்னில் நுற்றுக்கணக்கானோர் நிரவானமாக புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளனர். ஆஸ்திரேலிய தலைநகர் மெல்போர்னில் ஒரு மாஸ் எபிக் நிர்வான போட்டோ ஷூட் ஒன்று நடைபெற்றுள்ளது. அமெரிக்க புகைப்பட கலைஞர் ஸ்பென்சர் ட்யூனிக் இந்த போட்டோ ஷூட்டை நடத்தியுள்ளார். சூப்பர் மார்க்கெட் …

ஆஸ்திரேலியாவில் எபிக் நிர்வாண போட்டோ ஷூட்! Read More

புதரில் சிக்கிய குழந்தையை இரவு முழுவதும் பாதுகாத்த நாய்!

ஆஸ்திரேலியாவில் காட்டுப்பகுதியில் இருக்கும் புதரில் சிக்கிய 3 வயது குழந்தையை இரவு முழுவதும் நாய் பாதுகாத்த சம்பவம் பெரும் வியப்பை வைத்துள்ளது. ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தை சேர்ந்த ஆரோரா என்ற 3வயது குழந்தை வீட்டை விட்டு வெளியேறி சுமார் 2 கி.மீ …

புதரில் சிக்கிய குழந்தையை இரவு முழுவதும் பாதுகாத்த நாய்! Read More

ஆஸ்திரேலியா: ஓரினச் சேர்க்கையாளர் திருமணத்துக்கு அங்கீகாரம் – தபால் ஓட்டு முறைக்கு மந்திரி

ஓரினச் சேர்க்கையாளர் திருமணத்துக்கு அங்கீகாரம் அளிப்பது தொடர்பாக தபால் ஓட்டு முறையை நடத்தலாம் என ஆஸ்திரேலியா நாட்டின் மூத்த மந்திரி தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் ஓரினச் சேர்க்கை திருமணத்துக்கு ஆதரவு பெருகி வருகிறது. இதைதொடர்ந்து, அந்த திருமணங்களை அரசு அங்கீகரிக்க வேண்டும் என்ற …

ஆஸ்திரேலியா: ஓரினச் சேர்க்கையாளர் திருமணத்துக்கு அங்கீகாரம் – தபால் ஓட்டு முறைக்கு மந்திரி Read More

உணவு சாப்பிட துரித உணவகம் முன்பு அவசரமாக ஹெலிகாப்டரை தரை இறக்கிய விமானி

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள மிகப்பிரபலமான மெக்டொனால்ட்ஸ் உணவக வளாகத்தில் திடீரென ஹெலிகாப்டரை தரை இறக்கிய விமானியால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. ‘பசிவந்தால் பத்தும்பறந்து போகும்’ என்ற பழமொழி உண்டு. அதற்கு ஏற்ப ஒரு சம்பவம் ஆஸ்திரேலியாவில் நடந்துள்ளது. பசியால் …

உணவு சாப்பிட துரித உணவகம் முன்பு அவசரமாக ஹெலிகாப்டரை தரை இறக்கிய விமானி Read More

ஆஸ்திரேலியாவில் ஆறு உடைந்ததால் மூழ்கிய நகரம்

ஆஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ்லாந்து பகுதியில் கடந்த வாரம் புயல் தாக்கியது. இதனால் ஏற்பட்ட வெள்ளத்தில் ராக் கேப்டால் ஆற்றின் கரையில் உடைப்பு ஏற்பட்டதால் அப்பகுதி வெள்ளத்தால் மூழ்கியது. ஆஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ்லாந்து பகுதியில் கடந்த வாரம் புயல் தாக்கியது. இதனால் ஏற்பட்ட …

ஆஸ்திரேலியாவில் ஆறு உடைந்ததால் மூழ்கிய நகரம் Read More

ஆஸ்திரேலியாவில் தொடர்ந்து வரலாறு காணாத மழை: வெள்ளத்தில் மிதக்கும் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள்

ஆஸ்திரேலியாவில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. ஏராளமான வீடுகள் மூழ்கி கிடக்கின்றன பசிபிக் கடலில் மையம் கொண்டு இருந்த புயல் ஒன்று ஆஸ்திரேலியாவில் உள்ள தென் கிழக்கு குயின்ஸ்லாந்து பகுதியை தாக்கியது. இந்த புயல் …

ஆஸ்திரேலியாவில் தொடர்ந்து வரலாறு காணாத மழை: வெள்ளத்தில் மிதக்கும் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் Read More

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 25 விக்கெட்டுகளை சரித்த ரவீந்திர ஜடேஜா ஆட்டநாயகன் மற்றும் தொடரின் நாயனாக தேர்வு

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 25 விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடம் பிடித்த இந்திய பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய சுழற்பந்து …

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 25 விக்கெட்டுகளை சரித்த ரவீந்திர ஜடேஜா ஆட்டநாயகன் மற்றும் தொடரின் நாயனாக தேர்வு Read More
பெங்களுரு டெஸ்ட் போட்டி - இந்திய அணி

பெங்களுரு டெஸ்ட் போட்டி – இந்திய அணி 75 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

பெங்களுரு டெஸ்ட் போட்டி – இந்திய அணி 75 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெங்களுருவில் நடந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 75 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்தியாவுக்கு வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட …

பெங்களுரு டெஸ்ட் போட்டி – இந்திய அணி 75 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி Read More
பெங்களூருவில் வெற்றியை தொடர விரும்புகிறோம்: மிட்செல் மார்ஷ்

பெங்களூருவில் வெற்றியை தொடர விரும்புகிறோம்: மிட்செல் மார்ஷ் கருத்து

பெங்களூருவில் வெற்றியை தொடர விரும்புகிறோம்: மிட்செல் மார்ஷ் கருத்து பெங்களூரு டெஸ்ட் போட்டியில் எங்களுக்கு எதிராக இந்திய அணி கடுமையாக போராடும். எனினும் இந்த மைதானத்தில் எங்களது வெற்றியை நாங்கள் தொடர விரும்புகிறோம் என ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டரான மிட்செல் மார்ஷ் …

பெங்களூருவில் வெற்றியை தொடர விரும்புகிறோம்: மிட்செல் மார்ஷ் கருத்து Read More