ஜீ.எஸ்.பி வரிச் சலுகை இன்று முதல் நடைமுறைக்கு!!

இலங்கையின் ஏற்றுமதிப் பொருட்களுக்கு அமெரிக்காவினால் வழங்கப்படுகின்ற ஜீ.எஸ்.பி வரிச் சலுகை இன்று முதல் நடைமுறைக்கு வருகின்றது. இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு ஜீ.எஸ்.பி வரி சலுகையை 2020 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 31 ஆம் திகதி வரையில் நீடிக்கும் ஒப்பந்தத்தில் அமெரிக்க …

ஜீ.எஸ்.பி வரிச் சலுகை இன்று முதல் நடைமுறைக்கு!! Read More

கண்டி கலவரத்தின் பின்புலத்தில் அமெரிக்கா : எதிரணி சந்தேகம்

கண்டி – திகன பிரதேசத்தில் ஏற்பட்ட வன்முறையின் பின்புலத்தில் அரச தரப்பும், அமெரிக்க இராஜாங்க திணைக்களமுமே இருக்க கூடுமென பொது எதிரணி குற்றம் சுமத்தியுள்ளது. கொழும்பில் இன்று நடைபெற்ற பொது எதிரணியின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே நாடாளுமன்ற உறுப்பினர் …

கண்டி கலவரத்தின் பின்புலத்தில் அமெரிக்கா : எதிரணி சந்தேகம் Read More

பேச்சுவார்த்தைக்கு ரெடியான அமெரிக்கா

அமெரிக்கா மற்றும் அமெரிக்க இடையே அமைதியின்மையான சூழல் நிலவி வருகிறது. இதனால், உலக நாடுகள் கலக்கத்தில் உள்ளது. பல்வேறு எதிர்ப்புகளை மீறி வடகொரியா அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருகிறது. இது ஆபத்தை ஏற்படுத்தும் என அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் எச்சரிக்கை …

பேச்சுவார்த்தைக்கு ரெடியான அமெரிக்கா Read More

சீனாவும், ரஷ்யாவும் அமெரிக்க பொருளாதார ஆதிக்கத்துக்கு எதிரான சக்திகள்

“பல ஆண்டுகளாக, அமெரிக்க அரசியல்வாதிகள் ஒரு ஏமாற்றத்தைத் தொடர்ந்து சந்தித்து வருவதை எங்கள் குடிமக்கள் கண்டனர். நம் தலைவர்கள் பலர் அவர்கள் யாருடைய குரல்களை மதிக்க வேண்டும் என்பதை மறந்தனர். எல்லாவற்றிற்கும் மேலாக, எங்கள் தலைவர்கள் அமெரிக்க கொள்கைகளிலிருந்து விலகி, அமெரிக்காவின் …

சீனாவும், ரஷ்யாவும் அமெரிக்க பொருளாதார ஆதிக்கத்துக்கு எதிரான சக்திகள் Read More

டிரம்பின் முடிவால் பாதிப்புக்கு உள்ளாகப்போகும் இந்தியர்கள்

அமெரிக்காவில் வெளிநாடுகளை சேர்ந்த கணவன், மனைவி வேலை செய்யும் சலுகை ரத்தாகிறது. டிரம்ப் நிர்வாகத்தின் இந்த முடிவால் இந்தியர்களுக்கு பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. இந்தியா உள்ளிட்ட பிற உலக நாடுகளை அமெரிக்காவில் தங்கியிருந்து வேலை செய்பவர்களுக்கு ‘எச்-1 பி’ விசா …

டிரம்பின் முடிவால் பாதிப்புக்கு உள்ளாகப்போகும் இந்தியர்கள் Read More

அமெரிக்க ராணுவத்தில் திருநங்கைகளுக்கு இடமில்லை: டிரம்ப் அடுத்த அதிரடி அறிவிப்பு

அமெரிக்க ராணுவத்தில் திருநங்கைகள் சேர அனுமதி கிடையாது என்று அதிபர் டொனால்டு டிரம்ப் தனது அடுத்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அமெரிக்க ராணுவத்தில் திருநங்கைகளை சேர்க்கும் திட்டத்தை முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா கொண்டு வந்தார். இந்த திட்டத்தை பலரும் ஆதரித்தனர். …

அமெரிக்க ராணுவத்தில் திருநங்கைகளுக்கு இடமில்லை: டிரம்ப் அடுத்த அதிரடி அறிவிப்பு Read More

அமெரிக்க கோர்ட்டில் எச்-1 பி விசா வழக்கு தள்ளுபடி

குலுக்கல் நடத்துவதற்கு எதிரான எச்-1 பி விசா வழக்கினை அமெரிக்க கோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. அமெரிக்கா வழங்கும் ‘எச்- 1பி விசா’ இந்தியா உள்பட உலக நாடுகளில் எல்லாம் நல்லதொரு வரவேற்பை பெற்றுள்ளது. அமெரிக்க குடியுரிமை பெறாமல், அங்கு தங்கி …

அமெரிக்க கோர்ட்டில் எச்-1 பி விசா வழக்கு தள்ளுபடி Read More
டிரம்ப்பும் மோடியும்

டிரம்பின் புதிய விசா தடை உத்தரவுக்கு எதிராக அமெரிக்க மாகாணங்களில் வழக்கு

டிரம்பின் புதிய விசா தடை உத்தரவுக்கு எதிராக அமெரிக்க மாகாணங்களில் வழக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் புதிய ‘விசா’ தடை உத்தரவுக்கு எதிராக அமெரிக்க மாகாணங்களில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அமெரிக்க புதிய அதிபராக பதவி ஏற்றுள்ள டொனால்டு டிரம்ப் கடந்த …

டிரம்பின் புதிய விசா தடை உத்தரவுக்கு எதிராக அமெரிக்க மாகாணங்களில் வழக்கு Read More
தென்சீனக்கடலில் அமெரிக்க கடற்படை

தென்சீனக்கடலில் அமெரிக்க கடற்படையின் ரோந்துப்பணியால் கொரிய தீபகற்ப பகுதியில் புதிய பதற்றம்

தென்சீனக்கடலில் அமெரிக்க கடற்படையின் ரோந்துப்பணியால் கொரிய தீபகற்ப பகுதியில் புதிய பதற்றம் சீன நாட்டின் தென்பகுதியில் உள்ள தென்சீனக்கடல் வழியே உலகின் மூன்றில் ஒரு பகுதி கப்பல் போக்குவரத்து நடைபெறுகிறது. இந்த தென் சீனக்கடல் பகுதியில் சீனா ஆதிக்கம் செலுத்தி வருகிறது. …

தென்சீனக்கடலில் அமெரிக்க கடற்படையின் ரோந்துப்பணியால் கொரிய தீபகற்ப பகுதியில் புதிய பதற்றம் Read More

அமெரிக்க விமான நிலையத்தில் நாசா விஞ்ஞானியை பிடித்து வைத்து விசாரணை

அமெரிக்காவின் ஹூஸ்டன் ஜார்ஜ் புஷ் சர்வதேச விமான நிலையத்தில் நாசா விஞ்ஞானியை உள்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகள் கடந்த வாரம் பிடித்து வைத்து விசாரணை நடத்தி உள்ளனர். அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான ‘நாசா’வின் விஞ்ஞானிகளில் ஒருவர், சித் பிக்கான்னவர் (வயது 35). …

அமெரிக்க விமான நிலையத்தில் நாசா விஞ்ஞானியை பிடித்து வைத்து விசாரணை Read More