சிரியா உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டுவர டிரம்ப் – புதின் அவசர ஆலோசனை
அமெரிக்க அதிபர் டிரம்ப் ரஷிய அதிபர் புதினும் டெலிபோனில் திடீரென பேசினர். அப்போது சிரியா போரை முடிவுக்கு கொண்டுவர ஆலோசனை நடத்தினார்கள். புதிய அதிபராக டொனால்டு டிரம்ப் பதவி ஏற்ற பின் ரஷியாவுடன் அமெரிக்கா நெருங்கிய நட்புறவுடன் உள்ளது. ரஷிய அதிபர் …
சிரியா உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டுவர டிரம்ப் – புதின் அவசர ஆலோசனை Read More