ரஜினிக்கு டிவிட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்த கமல்
அரசியலுக்கு வரும் ரஜினிகாந்திற்கு அமெரிக்காவில் இருக்கும் கமல்ஹாசன், டிவிட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார். ரஜினிகாந்த் நீண்ட காலமாக அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா? என எதிர்பார்ப்பு இருந்து வந்தது. இந்த வார ரசிகர் சந்திப்பில் பேசிய ரஜினிகாந்த் வரும் 31 ம் தேதி …
ரஜினிக்கு டிவிட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்த கமல் Read More