இன்று யாழில் வாள்வெட்டுக்குழு அட்டகாசம்

இன்று யாழில் வீடு புகுந்து வாள்வெட்டுக்குழு அட்டகாசம்

இன்று யாழில் வீடு புகுந்து வாள்வெட்டுக்குழு அட்டகாசம் தென்மராட்சி மட்டுவில் சந்திரபுரம் பகுதியிலுள்ள வீடொன்றில் நுழைந்து வாள்வெட்டுக் குழு அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளது. இன்று அதிகாலை நுழைந்த நான்கு பேரடங்கிய குழு வீட்டின் கேற் வீட்டின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மேட்டார் சைக்கிள் …

இன்று யாழில் வீடு புகுந்து வாள்வெட்டுக்குழு அட்டகாசம் Read More
வாள்வெட்டுகுழு

யாழில் வீடொன்றிற்குள் புகுந்து அட்டூழியத்தில் ஈடுபட்ட வாள்வெட்டுகுழு!

யாழ்ப்பாணம், கோண்டாவில், அன்னுங்கை பகுதியில் உள்ள வீடு ஒன்றில் புகுந்த வாள்வெட்டுக் கும்பல் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்துவிட்டு தப்பிச் சென்றுள்ளது. இந்த சம்பவம் இன்று இரவு 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பாக மேலும் தெரியவருகையில், கோண்டாவில் அன்னுங்கை பகுதியைச் சேர்ந்த …

யாழில் வீடொன்றிற்குள் புகுந்து அட்டூழியத்தில் ஈடுபட்ட வாள்வெட்டுகுழு! Read More
இராணுவத்தினர்

யாழில் இராணுவத்தினர் மீது வாள்வெட்டு

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை- ஊாிக்காடு பகுதியில் இராணுவத்தினா் மீது இளைஞா் குழு ஒன்று வாள்வெட்டு தாக்குதல் நடாத்தியுள்ளது. நேற்றய தினம் இரவு 9 மணியளவில் ஊாிக்காடு பகுதியில் உள்ள இராணுவத்தின் கடை ஒன்றில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. இதனையடுத்து குறித்த பகுதியில் …

யாழில் இராணுவத்தினர் மீது வாள்வெட்டு Read More

யாழில் முஸ்லிம் குடும்பங்களுக்கு தானம் வழங்கிய படையினர்

யாழ்ப்பாணம் சாவகச்சேரி நகரப் பகுதியில் வசிக்கும் 20 முஸ்லிம் குடும்பங்களுக்கு படையினரால் அத்தியாவசிய உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டுள்ளது. பொசன் பண்டிகையை முன்னிட்டு படையினர் குறித்த பொருட்களை வழங்கியுள்ளனர். யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாராச்சியின் ஏற்பாட்டில் படை …

யாழில் முஸ்லிம் குடும்பங்களுக்கு தானம் வழங்கிய படையினர் Read More

யாழில் வீதியிலிருந்து மீட்கப்பட்ட சின்னஞ்சிறு சிசு…

யாழ். வடமராட்சியில் பிறந்து சில மணி நேரமேயான சிசுவை வீதியில் எறிந்த கொடூர சம்பவமொன்று பதிவாகியுள்ளது. வடமராட்சி துன்னாலை மத்தி ஞானாசாரியார் சுடலைக்கு அண்மையில், நேற்று உரப்பை ஒன்றை நாய் கடித்து குதறிக்கொண்டிருந்ததை அவதானித்த பாதசாரிகள், உடனடியாக நெல்லியடி பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர். …

யாழில் வீதியிலிருந்து மீட்கப்பட்ட சின்னஞ்சிறு சிசு… Read More

யாழில் வைத்தியசாலையில் பொலி­ஸார் அட்டகாசம்!!

மது­போ­தை­யில் உந்­து­ரு­ளி­யைச் செலுத்­திய பலாலிப் பொலி­ஸார் வீதி­யில் வீழ்ந்து படு­கா­ய­ம­டைந்து தெல்­லிப்­பழை மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்­ட­னர். மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்ட பின்­னர், மருத்­து­வ­ம­னை­யில் பணி­பு­ரி­யும் ஊழி­யர்­க­ளு­ட­னும் பொலி­ஸார் கடும் வாக்­கு­வா­தத்­தில் ஈடு­பட்­ட­னர் என்று மருத்­து­வ­மனை வட்­டா­ரத்­தால் தெரி­விக்­கப்­பட்­டது. சுன்­னா­கம் பகு­தி­நோக்கி உந்­து­ரு­ளி­யில் பய­ணித்த இரு …

யாழில் வைத்தியசாலையில் பொலி­ஸார் அட்டகாசம்!! Read More

யாழில் பொலிஸ் மீது தாக்குதல்

அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் குடும்ப தகராறை விசாரிக்கச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த தாக்குதலில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கணவன் மனைவிக்கு இடையில் குடும்ப …

யாழில் பொலிஸ் மீது தாக்குதல் Read More

யாழில் வெங்காய விலைகளில் பெரும் வீழ்ச்சி

யாழ்ப்பாணத்தில் பெரும்போக வெங்காய அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இம்முறை யாழ். மாவட்டத்தில் பல பகுதிகளில் பரவலாக சின்ன வெங்காயச் செய்கையில் விவசாயிகள் ஈடுபட்டதால் தற்போது வெங்காய விலையிலும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. நீர்வேலி, கோப்பாய், சிறுப்பிட்டி, புத்தூர், இடைக்காடு, நவக்கிரி, உரும்பிராய், ஊரெழு, அச்சுவேலி, …

யாழில் வெங்காய விலைகளில் பெரும் வீழ்ச்சி Read More

யாழில் ஊடகவியலாளர் மீது தாக்குதல்

யாழ்.கொக்குவில் பகுதியில் இடம்பெற்ற பெற்றோல் குண்டு தாக்குதல் தொடர்பாக செய்திகளை சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர் மீது பொலிஸார் தாக்குதல் மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் செய்தி சேகரிப்பதற்காக தான் சென்றிருந்தபோது, தனக்கு அருகில் வந்த கோப்பாய் பொலிஸ் நிலைய பொலிஸ் அதிகாரி, …

யாழில் ஊடகவியலாளர் மீது தாக்குதல் Read More

யாழில் தொடரும் வாள்வெட்டு குழுவின் அட்டகாசம்

யாழ்ப்பாணம், மேற்கு உப்புமடம் சந்தியிலுள்ள வர்த்தக நிலையம் மற்றும் அங்கு தரித்துநின்ற முச்சக்கரவண்டி ஆகியவற்றின் மீது வாள்வெட்டு குழு தாக்குதல் நடத்தியுள்ளது. இச்சம்பவம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, குறித்த பகுதிக்கு இரண்டு …

யாழில் தொடரும் வாள்வெட்டு குழுவின் அட்டகாசம் Read More