பெரிய பாண்டியனை சுட்ட முனிசேகர் பணியிட மாற்றம்..
காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் துப்பாக்கிச்சூடு விவகாரத்தில் தொடர்புடைய கொளத்தூர் ஆய்வாளர் முனிசேகரை பணியிடமாற்றம் செய்து டி.ஜி.பி. உத்தரவிட்டுள்ளார். இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியன் கொள்ளையன் நாதுராமை பிடிக்க ராஜஸ்தான் சென்ற போது அங்கு சுட்டு கொல்லப்பட்டார். பெரியபாண்டியன் முதலில் கொள்ளையர்களால் சுடப்பட்டதாக செய்திகள் …
பெரிய பாண்டியனை சுட்ட முனிசேகர் பணியிட மாற்றம்.. Read More