பூநகரி பரந்தன் வீதியில் விபத்து : ஒருவர் பலி
கிளிநொச்சி – பூநகரி பரந்தன் வீதியில் நல்லூர் பகுதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் பலியானதோடு மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார். சாவகச்சேரியிலிருந்து பூநகரி ஊடாக பரந்தன் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும், பரந்தன் பகுதியிலிருந்து பூநகரி நோக்கி பயணித்த டிப்பர் …
பூநகரி பரந்தன் வீதியில் விபத்து : ஒருவர் பலி Read More