த.தே.கூட்டமைப்பு இன்று மாலை தீர்மானம்
பாதீட்டுக்கான வாக்களிப்பு தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்று மாலை நான்கு மணியளவில் கலந்துரையாடவுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்ற வளாகத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இதேவேளை, பாதீட்டுடின் இறுதி வாக்களிப்பின் போது அதில் …
த.தே.கூட்டமைப்பு இன்று மாலை தீர்மானம் Read More