தொடர்ச்சியாக ஏழு தொடர்கள் வெற்றி: இந்திய அணி சாதனை
விராத் கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தொடர்ச்சியாக ஏழு ஒருநாள் தொடர்களை வென்று சாதனை செய்துள்ளது. இதற்கு முன்னர் தொடர்ச்சியாக ஏழு முறை ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஜிம்பாவே அணிக்கு எதிராக 3-0 என்ற புள்ளிக்கணக்கிலும், …
தொடர்ச்சியாக ஏழு தொடர்கள் வெற்றி: இந்திய அணி சாதனை Read More