காலக்கெடு முடிஞ்சு போச்சு எமது நிலம் எமக்கு வேண்டும்
இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளை விடுவிக்கக்கோரி புதுக்குடியிருப்புப் பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு, அந்தப் பகுதி மக்கள் இன்று காலை முதல் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இராணுவத்தினரின் வாக்குறுதிகள் பொய்யான நிலையில் காலவரையற்ற கவனயீர்ப்புப் போராட்டத்தை அவர்கள் இன்று ஆரம்பித்துள்ளனர். முல்லைத்தீவு மாவட்டம், புதுக்குடியிருப்புப் …
காலக்கெடு முடிஞ்சு போச்சு எமது நிலம் எமக்கு வேண்டும் Read More