இலங்கை செய்திகள் / முக்கிய செய்திகள்வீடு திரும்பினார் சம்பந்தன்!! 15th December 2018 - by அருள் ShareSharePin ItShare இரா. சம்பந்தன் கொழும்பு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சிகிச்சையின் பின்னர் இன்று வீடு திரும்பியுள்ளார். தனியார் வைத்தியசாலையில் கடந்த 13 ஆம் திகதி தொடக்கம் அவர் சிகிச்சை பெற்று வந்தார்.