இலங்கை செய்திகள் / முக்கிய செய்திகள்நீதிமன்றத்தின் திடீர் அறிவிப்பால் ரணிலிற்கு பேரிடி 30th October 201830th October 2018 - by அருள் ShareSharePin ItShare பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தற்பொழுது கொழும்பில் நடைபெறவிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் ஆர்ப்பாட்டத்திற்கு கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.