பிக்பாஸ் பிரபலம் கொழும்பில்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

கொழும்பில் நடைபெறும் நிகழ்வொன்றில் பங்குபற்றுவதற்காக நடிகை ஓவியா நேற்று மாலை கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார் அங்கு அவருக்குப் பெரும் வரவேற்பளிக்கப்பட்டது.

அதேவேளை கொழும்பு செட்டியார் தெருவில் நவீன வடிவில் புனர்நிர்மாணம் செய்யப்பட்டுள்ள நகைக் கடையை நடிகை ஓவியா இன்று திறந்து வைத்தார்.