நிலைமைகளை சீர்செய்ய புதிய செயற்திட்டங்கள் அவசியம் : கரு
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கும், ஏனைய செயற்பாடுகளை வழமை நிலைக்குக் கொண்டுவருவதற்கும் புதிய செயற்திட்டங்கள் மிகவும் அவசியம் என்று முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய சுட்டிக்காட்டியிருக்கிறார்.
இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவில் கூறியிருப்பதாவது:
எமது நாட்டில் கொவிட் – 19 கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதற்கு முடியுமாக உள்ளமை மகிழ்ச்சிக்குரிய விடயமாகும். எனினும் உலக சுகாதார ஸ்தாபனத்தினாலும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமைக்கு இணங்க, வைரஸ் பரவல் முழுவதும் இல்லாமல் செய்யப்பட்டு அனைத்தும் பழைய நிலையை அடைந்துவிடும் என்று எண்ணக்கூடாது.
மாறாக கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கும், ஏனைய செயற்பாடுகளை வழமை நிலைக்குக் கொண்டுவருவதற்கும் புதிய செயற்திட்டங்கள் மிகவும் அவசியமாகும் என்றார்.
மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள்
-
முன்னாள் பேராயர் நிகோலஸ் மார்க்கஸ் காலமானார்!
-
இதுவரை ஊரடங்கை மீறிய 22 ஆயிரம் பேர் கைது
-
க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் மீளாய்வு செய்து வெளியிடப்படும்
-
பிரான்சில் கொரோனாவால் யாழ்ப்பாணத்து இளம்பெண் உயிரிழப்பு
-
ஊரடங்கின் போது வெளியில் செல்வோருக்கு புதிய கட்டுப்பாடு!
-
கோட்டக்கல்வி பணிப்பாளரின் மகன் கொரோனாவால் லண்டனில் உயிரிழப்பு
-
நாடளாவிய ரீதியில் ஊரடங்கை தொடர்வதற்கு அரசு தீர்மானம்!
-
யாழில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞர் சடலமாக மீட்பு!
-
கொரோனாவால் லண்டனில் மற்றுமொரு இலங்கையர் பலி
-
இதுவரை ஊரடங்கை மீறிய 17,717 பேர் கைது!