நாடளாவிய ரீதியில் ஊரடங்கை தொடர்வதற்கு அரசு தீர்மானம்!
நாடளாவிய ரீதியில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டத்தைத் தொடர்ந்து அமுலில் வைத்திருக்க அரசு தீர்மானித்துள்ளது எனத் தெரியவருகின்றது.
அடுத்த இரண்டு வாரங்கள் கொரோனா நிலைமை தீவிரமடையலாம் என்று மருத்துவ நிபுணர்கள் விடுத்த எச்சரிக்கையையடுத்து அரசு இந்த தீர்மானத்துக்கு வந்துள்ளது.
இதன்படி குறிப்பிட்டளவு கால அவகாசம் இடையிடையில் மக்களுக்கு வழங்கி ஊரடங்குச் சட்டத்தை தொடர்ந்து அமுலில் வைக்க அரசு நடவடிக்கை எடுக்கவுள்ளது எனவும் அறியமுடிகின்றது.
இதேவேளை, நோய் பரவலைத் தடுக்கும் வகையில் தம்புள்ளை பொருளாதார நிலையம் உட்படப் பல நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.
மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள்
-
யாழில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞர் சடலமாக மீட்பு!
-
கொரோனாவால் லண்டனில் மற்றுமொரு இலங்கையர் பலி
-
இதுவரை ஊரடங்கை மீறிய 17,717 பேர் கைது!
-
கொரோனாவால் யாழ்.வேலணையைச் சேர்ந்தவர் பிரான்ஸில் உயிரிழப்பு!
-
ஊரடங்கை மீறிய 16 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கைது
-
கொரோனா சந்தேகத்தில் 30 பொலிஸார் தனிமைப்படுத்தப்பட்டனர்!
-
இலங்கையில் கொரோனா தொற்றினால் 6வது நபர் உயிரிழப்பு