Thursday , April 18 2024
Home / செய்திகள் / உலக செய்திகள் / பிரான்ஸ் / கொரோனாவால் யாழ்.வேலணையைச் சேர்ந்தவர் பிரான்ஸில் உயிரிழப்பு!

கொரோனாவால் யாழ்.வேலணையைச் சேர்ந்தவர் பிரான்ஸில் உயிரிழப்பு!

கொரோனாவால் யாழ்.வேலணையைச் சேர்ந்தவர் பிரான்ஸில் உயிரிழப்பு!

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பிரான்ஸில் யாழ்ப்பாணத் தமிழர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்.வேலணையைச் சேர்ந்த பத்மநாதன் செல்லத்துரை (வயது-69) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உலக நாடுகளை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி இலங்கையர்கள் பலர் புலம்பெயர் நாடுகளில் உயிரிழந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள்

பயனுள்ள இணைப்புகள் இங்கே

Tamil News
Tamil Technology News
Tamilnadu News
Tamil Serial
World Tamil News

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv