ஊரடங்கை மீறிய 16 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கைது
கடந்த 20ம் திகதி முதல் இன்று (07) மதியம் 12 மணி வரை ஊரடங்கு சட்டத்தை மீறிய 16,124 பேர் கைது செய்யப்பட்டுள்ளர். அத்துடன் 4,064 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதேவேளை கடந்த 24 மணி நேரத்தில் 222 பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள்
-
கொரோனா சந்தேகத்தில் 30 பொலிஸார் தனிமைப்படுத்தப்பட்டனர்!
-
இலங்கையில் கொரோனா தொற்றினால் 6வது நபர் உயிரிழப்பு
-
தாயை கொன்று சடலத்தின் அருகில் படுத்திருந்த மகன் – திருகோணமலையில் கொடூரம்
-
லண்டனில் தமிழர் ஒருவர் கொரோனாவுக்குப் பலி
-
தற்காலிகமாக தளர்த்தப்படும் ஊரடங்கு சட்டம் ?
-
குருநாகல் மருத்துவமனையில் தீ விபத்து
-
இலங்கையில் கொரோனா தொற்றாளர்கள் 159 ஆக அதிகரிப்பு
-
வீதியோரமாக வீசப்பட்ட சிசு – விசாரணை முன்னெடுப்பு